உன்னதப்பாட்டு 1 – Song of Songs 1


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் உன்னதப்பாட்டு அதிகாரம் 1 – Read Holy Bible Book Of Song of Songs Chapter 1 In Tamil With English Reference


1 - சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.

English:- Solomon's Song Of Songs.

உன்னதப்பாட்டு 1-1 - Song of Solomon 1-1சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.

2 - அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது.

English:- Let Him Kiss Me With The Kisses Of His Mouth- For Your Love Is More Delightful Than Wine.


3 - உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.

English:- Pleasing Is The Fragrance Of Your Perfumes; Your Name Is Like Perfume Poured Out. No Wonder The Maidens Love You!

உன்னதப்பாட்டு 1-3 - Song of Solomon 1-3உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.

4 - என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.

English:- Take Me Away With You-let Us Hurry! Let The King Bring Me Into His Chambers. We Rejoice And Delight In You ; We Will Praise Your Love More Than Wine. How Right They Are To Adore You!

உன்னதப்பாட்டு 1-4 - Song of Solomon 1-4என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.

5 - எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும் சாலொமோனின் திரைகளைப்போலவும், நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன்.

English:- Dark Am I, Yet Lovely, O Daughters Of Jerusalem, Dark Like The Tents Of Kedar, Like The Tent Curtains Of Solomon.

உன்னதப்பாட்டு 1-5 - Song of Solomon 1-5எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும் சாலொமோனின் திரைகளைப்போலவும், நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன்.

6 - நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.

English:- Do Not Stare At Me Because I Am Dark, Because I Am Darkened By The Sun. My Mother's Sons Were Angry With Me And Made Me Take Care Of The Vineyards; My Own Vineyard I Have Neglected.

உன்னதப்பாட்டு 1-6 - Song of Solomon 1-6நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.

7 - என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்துதிரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?

English:- Tell Me, You Whom I Love, Where You Graze Your Flock And Where You Rest Your Sheep At Midday. Why Should I Be Like A Veiled Woman Beside The Flocks Of Your Friends?

உன்னதப்பாட்டு 1-7 - Song of Solomon 1-7என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்துதிரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?

8 - ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.

English:- If You Do Not Know, Most Beautiful Of Women, Follow The Tracks Of The Sheep And Graze Your Young Goats By The Tents Of The Shepherds.

உன்னதப்பாட்டு 1-8 - Song of Solomon 1-8ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.

9 - என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.

English:- I Liken You, My Darling, To A Mare Harnessed To One Of The Chariots Of Pharaoh.

உன்னதப்பாட்டு 1-9 - Song of Solomon 1-9என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.

10 - ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.

English:- Your Cheeks Are Beautiful With Earrings, Your Neck With Strings Of Jewels.


11 - வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்.

English:- We Will Make You Earrings Of Gold, Studded With Silver.

உன்னதப்பாட்டு 1-11 - Song of Solomon 1-11வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்.

12 - ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும்.

English:- While The King Was At His Table, My Perfume Spread Its Fragrance.

உன்னதப்பாட்டு 1-12 - Song of Solomon 1-12ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும்.

13 - என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.

English:- My Lover Is To Me A Sachet Of Myrrh Resting Between My Breasts.

உன்னதப்பாட்டு 1-13 - Song of Solomon 1-13என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.

14 - என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து.

English:- My Lover Is To Me A Cluster Of Henna Blossoms From The Vineyards Of En Gedi.

உன்னதப்பாட்டு 1-14 - Song of Solomon 1-14என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து.

15 - என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.

English:- How Beautiful You Are, My Darling! Oh, How Beautiful! Your Eyes Are Doves.

உன்னதப்பாட்டு 1-15 - Song of Solomon 1-15என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.

16 - நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய மஞ்சம் பசுமையானது.

English:- How Handsome You Are, My Lover! Oh, How Charming! And Our Bed Is Verdant.

உன்னதப்பாட்டு 1-16 - Song of Solomon 1-16நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய மஞ்சம் பசுமையானது.

17 - நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சு தேவதாருமரம்.

English:- The Beams Of Our House Are Cedars; Our Rafters Are Firs.

உன்னதப்பாட்டு 1-17 - Song of Solomon 1-17நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சு தேவதாருமரம்.


Previous Chapter Next Chapter