சங்கீதம் 95 – Psalms 95


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 95 – Read Holy Bible Book Of Psalms Chapter 95 In Tamil With English Reference


1 - கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.

English:- Come, Let Us Sing For Joy To The Lord ; Let Us Shout Aloud To The Rock Of Our Salvation.

சங்கீதம் 95-1 - Psalms 95-1கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.

2 - துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்.

English:- Let Us Come Before Him With Thanksgiving And Extol Him With Music And Song.


3 - கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.

English:- For The Lord Is The Great God, The Great King Above All Gods.

சங்கீதம் 95-3 - Psalms 95-3கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.

4 - பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.

English:- In His Hand Are The Depths Of The Earth, And The Mountain Peaks Belong To Him.

சங்கீதம் 95-4 - Psalms 95-4பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.

5 - சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.

English:- The Sea Is His, For He Made It, And His Hands Formed The Dry Land.

சங்கீதம் 95-5 - Psalms 95-5சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.

6 - நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.

English:- Come, Let Us Bow Down In Worship, Let Us Kneel Before The Lord Our Maker;

சங்கீதம் 95-6 - Psalms 95-6நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.

7 - அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.

English:- For He Is Our God And We Are The People Of His Pasture, The Flock Under His Care. Today, If You Hear His Voice,

சங்கீதம் 95-7 - Psalms 95-7அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.

8 - இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.

English:- Do Not Harden Your Hearts As You Did At Meribah, As You Did That Day At Massah In The Desert,

சங்கீதம் 95-8 - Psalms 95-8இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.

9 - அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சை பார்த்து, என் கிரியையையும் கண்டார்கள்.

English:- Where Your Fathers Tested And Tried Me, Though They Had Seen What I Did.

சங்கீதம் 95-9 - Psalms 95-9அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சை பார்த்து, என் கிரியையையும் கண்டார்கள்.

10 - நாற்பது வருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,

English:- For Forty Years I Was Angry With That Generation; I Said, "They Are A People Whose Hearts Go Astray, And They Have Not Known My Ways."


11 - என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.

English:- So I Declared On Oath In My Anger, "They Shall Never Enter My Rest."

சங்கீதம் 95-11 - Psalms 95-11என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.


Previous Chapter Next Chapter