சங்கீதம் 92 – Psalms 92


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 92 – Read Holy Bible Book Of Psalms Chapter 92 In Tamil With English Reference


1 - கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்,

English:- It Is Good To Praise The Lord And Make Music To Your Name, O Most High,

சங்கீதம் 92-1 - Psalms 92-1கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்,

2 - பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,

English:- To Proclaim Your Love In The Morning And Your Faithfulness At Night,


3 - காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.

English:- To The Music Of The Ten-stringed Lyre And The Melody Of The Harp.

சங்கீதம் 92-3 - Psalms 92-3காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.

4 - கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன்.

English:- For You Make Me Glad By Your Deeds, O Lord ; I Sing For Joy At The Works Of Your Hands.

சங்கீதம் 92-4 - Psalms 92-4கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன்.

5 - கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.

English:- How Great Are Your Works, O Lord , How Profound Your Thoughts!

சங்கீதம் 92-5 - Psalms 92-5கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.

6 - மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்.

English:- The Senseless Man Does Not Know, Fools Do Not Understand,

சங்கீதம் 92-6 - Psalms 92-6மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்.

7 - துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.

English:- That Though The Wicked Spring Up Like Grass And All Evildoers Flourish, They Will Be Forever Destroyed.

சங்கீதம் 92-7 - Psalms 92-7துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.

8 - கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.

English:- But You, O Lord , Are Exalted Forever.

சங்கீதம் 92-8 - Psalms 92-8கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.

9 - கர்த்தாவே, உமது சத்துருக்கள் அழிவார்கள்; உமது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள்; சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள்.

English:- For Surely Your Enemies, O Lord , Surely Your Enemies Will Perish; All Evildoers Will Be Scattered.

சங்கீதம் 92-9 - Psalms 92-9கர்த்தாவே, உமது சத்துருக்கள் அழிவார்கள்; உமது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள்; சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள்.

10 - என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன்.

English:- You Have Exalted My Horn Like That Of A Wild Ox; Fine Oils Have Been Poured Upon Me.


11 - என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.

English:- My Eyes Have Seen The Defeat Of My Adversaries; My Ears Have Heard The Rout Of My Wicked Foes.

சங்கீதம் 92-11 - Psalms 92-11என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.

12 - நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

English:- The Righteous Will Flourish Like A Palm Tree, They Will Grow Like A Cedar Of Lebanon;

சங்கீதம் 92-12 - Psalms 92-12நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

13 - கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.

English:- Planted In The House Of The Lord , They Will Flourish In The Courts Of Our God.

சங்கீதம் 92-13 - Psalms 92-13கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.

14 - கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி,

English:- They Will Still Bear Fruit In Old Age, They Will Stay Fresh And Green,

சங்கீதம் 92-14 - Psalms 92-14கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி,

15 - அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.

English:- Proclaiming, "The Lord Is Upright; He Is My Rock, And There Is No Wickedness In Him."

சங்கீதம் 92-15 - Psalms 92-15அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.


Previous Chapter Next Chapter