சங்கீதம் 83 – Psalms 83


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 83 – Read Holy Bible Book Of Psalms Chapter 83 In Tamil With English Reference


1 - தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே, சும்மாயிராதேயும்.

English:- O God, Do Not Keep Silent; Be Not Quiet, O God, Be Not Still.

சங்கீதம் 83-1 - Psalms 83-1தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே, சும்மாயிராதேயும்.

2 - இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள்.

English:- See How Your Enemies Are Astir, How Your Foes Rear Their Heads.


3 - உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள்.

English:- With Cunning They Conspire Against Your People; They Plot Against Those You Cherish.

சங்கீதம் 83-3 - Psalms 83-3உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள்.

4 - அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.

English:- "Come," They Say, "Let Us Destroy Them As A Nation, That The Name Of Israel Be Remembered No More."

சங்கீதம் 83-4 - Psalms 83-4அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.

5 - இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும்,

English:- With One Mind They Plot Together; They Form An Alliance Against You-

சங்கீதம் 83-5 - Psalms 83-5இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும்,

6 - கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடுகூடிய பெலிஸ்தரும்,

English:- The Tents Of Edom And The Ishmaelites, Of Moab And The Hagrites,

சங்கீதம் 83-6 - Psalms 83-6கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடுகூடிய பெலிஸ்தரும்,

7 - ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாய் ஒப்பந்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

English:- Gebal, Ammon And Amalek, Philistia, With The People Of Tyre.

சங்கீதம் 83-7 - Psalms 83-7ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாய் ஒப்பந்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

8 - அசீரியரும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமானார்கள். (சேலா.)

English:- Even Assyria Has Joined Them To Lend Strength To The Descendants Of Lot. Selah

சங்கீதம் 83-8 - Psalms 83-8அசீரியரும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமானார்கள். (சேலா.)

9 - மீதியானியருக்குச் செய்ததுபோலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு,

English:- Do To Them As You Did To Midian, As You Did To Sisera And Jabin At The River Kishon,

சங்கீதம் 83-9 - Psalms 83-9மீதியானியருக்குச் செய்ததுபோலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு,

10 - நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.

English:- Who Perished At Endor And Became Like Refuse On The Ground.


11 - அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.

English:- Make Their Nobles Like Oreb And Zeeb, All Their Princes Like Zebah And Zalmunna,

சங்கீதம் 83-11 - Psalms 83-11அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.

12 - தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.

English:- Who Said, "Let Us Take Possession Of The Pasturelands Of God."

சங்கீதம் 83-12 - Psalms 83-12தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.

13 - என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.

English:- Make Them Like Tumbleweed, O My God, Like Chaff Before The Wind.

சங்கீதம் 83-13 - Psalms 83-13என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.

14 - நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினிஜுவாலைகள் மலைகளை எரிப்பதுபோலவும்,

English:- As Fire Consumes The Forest Or A Flame Sets The Mountains Ablaze,

சங்கீதம் 83-14 - Psalms 83-14நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினிஜுவாலைகள் மலைகளை எரிப்பதுபோலவும்,

15 - நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணும்.

English:- So Pursue Them With Your Tempest And Terrify Them With Your Storm.

சங்கீதம் 83-15 - Psalms 83-15நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணும்.

16 - கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.

English:- Cover Their Faces With Shame So That Men Will Seek Your Name, O Lord .

சங்கீதம் 83-16 - Psalms 83-16கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.

17 - யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,

English:- May They Ever Be Ashamed And Dismayed; May They Perish In Disgrace.

சங்கீதம் 83-17 - Psalms 83-17யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,

18 - அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக.

English:- Let Them Know That You, Whose Name Is The Lord - That You Alone Are The Most High Over All The Earth.

சங்கீதம் 83-18 - Psalms 83-18அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக.


Previous Chapter Next Chapter