சங்கீதம் 76 – Psalms 76


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 76 – Read Holy Bible Book Of Psalms Chapter 76 In Tamil With English Reference


1 - யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது.

English:- In Judah God Is Known; His Name Is Great In Israel.

சங்கீதம் 76-1 - Psalms 76-1யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது.

2 - சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது.

English:- His Tent Is In Salem, His Dwelling Place In Zion.


3 - அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா.)

English:- There He Broke The Flashing Arrows, The Shields And The Swords, The Weapons Of War. Selah

சங்கீதம் 76-3 - Psalms 76-3அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா.)

4 - மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள பர்வதங்களைப்பார்க்கிலும் நீர் பிரகாசமுள்ளவர்.

English:- You Are Resplendent With Light, More Majestic Than Mountains Rich With Game.

சங்கீதம் 76-4 - Psalms 76-4மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள பர்வதங்களைப்பார்க்கிலும் நீர் பிரகாசமுள்ளவர்.

5 - தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று.

English:- Valiant Men Lie Plundered, They Sleep Their Last Sleep; Not One Of The Warriors Can Lift His Hands.

சங்கீதம் 76-5 - Psalms 76-5தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று.

6 - யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.

English:- At Your Rebuke, O God Of Jacob, Both Horse And Chariot Lie Still.

சங்கீதம் 76-6 - Psalms 76-6யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.

7 - நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?

English:- You Alone Are To Be Feared. Who Can Stand Before You When You Are Angry?

சங்கீதம் 76-7 - Psalms 76-7நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?

8 - நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவரீர் எழுந்தருளினபோது,

English:- From Heaven You Pronounced Judgment, And The Land Feared And Was Quiet-

சங்கீதம் 76-8 - Psalms 76-8நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவரீர் எழுந்தருளினபோது,

9 - வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா.)

English:- When You, O God, Rose Up To Judge, To Save All The Afflicted Of The Land. Selah

சங்கீதம் 76-9 - Psalms 76-9வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா.)

10 - மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.

English:- Surely Your Wrath Against Men Brings You Praise, And The Survivors Of Your Wrath Are Restrained.


11 - பொருத்தனைபண்ணி அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரக்கடவர்கள்.

English:- Make Vows To The Lord Your God And Fulfill Them; Let All The Neighboring Lands Bring Gifts To The One To Be Feared.

சங்கீதம் 76-11 - Psalms 76-11பொருத்தனைபண்ணி அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரக்கடவர்கள்.

12 - பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.

English:- He Breaks The Spirit Of Rulers; He Is Feared By The Kings Of The Earth.

சங்கீதம் 76-12 - Psalms 76-12பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.


Previous Chapter Next Chapter