சங்கீதம் 75 – Psalms 75


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 75 – Read Holy Bible Book Of Psalms Chapter 75 In Tamil With English Reference


1 - உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது.

English:- We Give Thanks To You, O God, We Give Thanks, For Your Name Is Near; Men Tell Of Your Wonderful Deeds.

சங்கீதம் 75-1 - Psalms 75-1உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது.

2 - நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன்.

English:- You Say, "I Choose The Appointed Time; It Is I Who Judge Uprightly.


3 - பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா.)

English:- When The Earth And All Its People Quake, It Is I Who Hold Its Pillars Firm. Selah

சங்கீதம் 75-3 - Psalms 75-3பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா.)

4 - வீம்புக்காரரை நோக்கி, வீம்புபேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன்.

English:- To The Arrogant I Say, 'Boast No More,' And To The Wicked, 'Do Not Lift Up Your Horns.

சங்கீதம் 75-4 - Psalms 75-4வீம்புக்காரரை நோக்கி, வீம்புபேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன்.

5 - உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள்; இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள்.

English:- Do Not Lift Your Horns Against Heaven; Do Not Speak With Outstretched Neck.' "

சங்கீதம் 75-5 - Psalms 75-5உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள்; இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள்.

6 - கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது.

English:- No One From The East Or The West Or From The Desert Can Exalt A Man.

சங்கீதம் 75-6 - Psalms 75-6கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது.

7 - தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.

English:- But It Is God Who Judges: He Brings One Down, He Exalts Another.

சங்கீதம் 75-7 - Psalms 75-7தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.

8 - கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.

English:- In The Hand Of The Lord Is A Cup Full Of Foaming Wine Mixed With Spices; He Pours It Out, And All The Wicked Of The Earth Drink It Down To Its Very Dregs.

சங்கீதம் 75-8 - Psalms 75-8கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.

9 - நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

English:- As For Me, I Will Declare This Forever; I Will Sing Praise To The God Of Jacob.

சங்கீதம் 75-9 - Psalms 75-9நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

10 - துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.

English:- I Will Cut Off The Horns Of All The Wicked, But The Horns Of The Righteous Will Be Lifted Up.


Previous Chapter Next Chapter