சங்கீதம் 70 – Psalms 70


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 70 – Read Holy Bible Book Of Psalms Chapter 70 In Tamil With English Reference


1 - தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.

English:- Hasten, O God, To Save Me; O Lord , Come Quickly To Help Me.

சங்கீதம் 70-1 - Psalms 70-1தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.

2 - என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி இலச்சையடைவார்களாக.

English:- May Those Who Seek My Life Be Put To Shame And Confusion; May All Who Desire My Ruin Be Turned Back In Disgrace.


3 - ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்களாக.

English:- May Those Who Say To Me, "Aha! Aha!" Turn Back Because Of Their Shame.

சங்கீதம் 70-3 - Psalms 70-3ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்களாக.

4 - உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.

English:- But May All Who Seek You Rejoice And Be Glad In You; May Those Who Love Your Salvation Always Say, "Let God Be Exalted!"

சங்கீதம் 70-4 - Psalms 70-4உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.

5 - நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.

English:- Yet I Am Poor And Needy; Come Quickly To Me, O God. You Are My Help And My Deliverer; O Lord , Do Not Delay.

சங்கீதம் 70-5 - Psalms 70-5நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.


Previous Chapter Next Chapter