சங்கீதம் 67 – Psalms 67


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 67 – Read Holy Bible Book Of Psalms Chapter 67 In Tamil With English Reference


1 - தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய்,

English:- May God Be Gracious To Us And Bless Us And Make His Face Shine Upon Us, Selah

சங்கீதம் 67-1 - Psalms 67-1தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய்,

2 - தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா.)

English:- That Your Ways May Be Known On Earth, Your Salvation Among All Nations.


3 - தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.

English:- May The Peoples Praise You, O God; May All The Peoples Praise You.

சங்கீதம் 67-3 - Psalms 67-3தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.

4 - தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். (சேலா.)

English:- May The Nations Be Glad And Sing For Joy, For You Rule The Peoples Justly And Guide The Nations Of The Earth. Selah

சங்கீதம் 67-4 - Psalms 67-4தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். (சேலா.)

5 - தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.

English:- May The Peoples Praise You, O God; May All The Peoples Praise You.

சங்கீதம் 67-5 - Psalms 67-5தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.

6 - பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.

English:- Then The Land Will Yield Its Harvest, And God, Our God, Will Bless Us.

சங்கீதம் 67-6 - Psalms 67-6பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.

7 - தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.

English:- God Will Bless Us, And All The Ends Of The Earth Will Fear Him.

சங்கீதம் 67-7 - Psalms 67-7தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.


Previous Chapter Next Chapter