சங்கீதம் 47 – Psalms 47


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 47 – Read Holy Bible Book Of Psalms Chapter 47 In Tamil With English Reference


1 - சகல ஜனங்களே, கைகொட்டி தேவனுக்கு முன்பாகக் கெம்பீர சத்தமாய் ஆர்ப்பரியுங்கள்.

English:- Clap Your Hands, All You Nations; Shout To God With Cries Of Joy.

சங்கீதம் 47-1 - Psalms 47-1சகல ஜனங்களே, கைகொட்டி தேவனுக்கு முன்பாகக் கெம்பீர சத்தமாய் ஆர்ப்பரியுங்கள்.

2 - உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்.

English:- How Awesome Is The Lord Most High, The Great King Over All The Earth!


3 - ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.

English:- He Subdued Nations Under Us, Peoples Under Our Feet.

சங்கீதம் 47-3 - Psalms 47-3ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.

4 - தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார். (சேலா.)

English:- He Chose Our Inheritance For Us, The Pride Of Jacob, Whom He Loved. Selah

சங்கீதம் 47-4 - Psalms 47-4தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார். (சேலா.)

5 - தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.

English:- God Has Ascended Amid Shouts Of Joy, The Lord Amid The Sounding Of Trumpets.

சங்கீதம் 47-5 - Psalms 47-5தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.

6 - தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.

English:- Sing Praises To God, Sing Praises; Sing Praises To Our King, Sing Praises.

சங்கீதம் 47-6 - Psalms 47-6தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.

7 - தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.

English:- For God Is The King Of All The Earth; Sing To Him A Psalm Of Praise.

சங்கீதம் 47-7 - Psalms 47-7தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.

8 - தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.

English:- God Reigns Over The Nations; God Is Seated On His Holy Throne.

சங்கீதம் 47-8 - Psalms 47-8தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.

9 - ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்.

English:- The Nobles Of The Nations Assemble As The People Of The God Of Abraham, For The Kings Of The Earth Belong To God; He Is Greatly Exalted.

சங்கீதம் 47-9 - Psalms 47-9ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்.


Previous Chapter Next Chapter