சங்கீதம் 33 – Psalms 33


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 33 – Read Holy Bible Book Of Psalms Chapter 33 In Tamil With English Reference


1 - நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.

English:- Sing Joyfully To The Lord , You Righteous; It Is Fitting For The Upright To Praise Him.

சங்கீதம் 33-1 - Psalms 33-1நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.

2 - சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.

English:- Praise The Lord With The Harp; Make Music To Him On The Ten-stringed Lyre.


3 - அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.

English:- Sing To Him A New Song; Play Skillfully, And Shout For Joy.

சங்கீதம் 33-3 - Psalms 33-3அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.

4 - கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.

English:- For The Word Of The Lord Is Right And True; He Is Faithful In All He Does.

சங்கீதம் 33-4 - Psalms 33-4கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.

5 - அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.

English:- The Lord Loves Righteousness And Justice; The Earth Is Full Of His Unfailing Love.

சங்கீதம் 33-5 - Psalms 33-5அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.

6 - கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

English:- By The Word Of The Lord Were The Heavens Made, Their Starry Host By The Breath Of His Mouth.

சங்கீதம் 33-6 - Psalms 33-6கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

7 - அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.

English:- He Gathers The Waters Of The Sea Into Jars ; He Puts The Deep Into Storehouses.

சங்கீதம் 33-7 - Psalms 33-7அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.

8 - பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.

English:- Let All The Earth Fear The Lord ; Let All The People Of The World Revere Him.

சங்கீதம் 33-8 - Psalms 33-8பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.

9 - அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.

English:- For He Spoke, And It Came To Be; He Commanded, And It Stood Firm.

சங்கீதம் 33-9 - Psalms 33-9அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.

10 - கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.

English:- The Lord Foils The Plans Of The Nations; He Thwarts The Purposes Of The Peoples.


11 - கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.

English:- But The Plans Of The Lord Stand Firm Forever, The Purposes Of His Heart Through All Generations.

சங்கீதம் 33-11 - Psalms 33-11கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.

12 - கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.

English:- Blessed Is The Nation Whose God Is The Lord , The People He Chose For His Inheritance.

சங்கீதம் 33-12 - Psalms 33-12கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.

13 - கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.

English:- From Heaven The Lord Looks Down And Sees All Mankind;

சங்கீதம் 33-13 - Psalms 33-13கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.

14 - தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.

English:- From His Dwelling Place He Watches All Who Live On Earth-

சங்கீதம் 33-14 - Psalms 33-14தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.

15 - அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.

English:- He Who Forms The Hearts Of All, Who Considers Everything They Do.

சங்கீதம் 33-15 - Psalms 33-15அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.

16 - எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான்.

English:- No King Is Saved By The Size Of His Army; No Warrior Escapes By His Great Strength.

சங்கீதம் 33-16 - Psalms 33-16எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான்.

17 - இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது.

English:- A Horse Is A Vain Hope For Deliverance; Despite All Its Great Strength It Cannot Save.

சங்கீதம் 33-17 - Psalms 33-17இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது.

18 - தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

English:- But The Eyes Of The Lord Are On Those Who Fear Him, On Those Whose Hope Is In His Unfailing Love,

சங்கீதம் 33-18 - Psalms 33-18தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

19 - பஞ்சத்தில் அவர்களை உயிரோடேகாக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.

English:- To Deliver Them From Death And Keep Them Alive In Famine.

சங்கீதம் 33-19 - Psalms 33-19பஞ்சத்தில் அவர்களை உயிரோடேகாக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.

20 - நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.

English:- We Wait In Hope For The Lord ; He Is Our Help And Our Shield.


21 - அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்.

English:- In Him Our Hearts Rejoice, For We Trust In His Holy Name.

சங்கீதம் 33-21 - Psalms 33-21அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்.

22 - கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.

English:- May Your Unfailing Love Rest Upon Us, O Lord , Even As We Put Our Hope In You.

சங்கீதம் 33-22 - Psalms 33-22கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.


Previous Chapter Next Chapter