சங்கீதம் 150 – Psalms 150


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 150 – Read Holy Bible Book Of Psalms Chapter 150 In Tamil With English Reference


1 - அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.

English:- Praise The Lord . Praise God In His Sanctuary; Praise Him In His Mighty Heavens.

சங்கீதம் 150-1 - Psalms 150-1அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.

2 - அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.

English:- Praise Him For His Acts Of Power; Praise Him For His Surpassing Greatness.


3 - எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.

English:- Praise Him With The Sounding Of The Trumpet, Praise Him With The Harp And Lyre,

சங்கீதம் 150-3 - Psalms 150-3எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.

4 - தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.

English:- Praise Him With Tambourine And Dancing, Praise Him With The Strings And Flute,

சங்கீதம் 150-4 - Psalms 150-4தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.

5 - ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.

English:- Praise Him With The Clash Of Cymbals, Praise Him With Resounding Cymbals.

சங்கீதம் 150-5 - Psalms 150-5ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.

6 - சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.)

English:- Let Everything That Has Breath Praise The Lord . Praise The Lord .

சங்கீதம் 150-6 - Psalms 150-6சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.)


Previous Chapter Next Chapter