சங்கீதம் 135 – Psalms 135


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 135 – Read Holy Bible Book Of Psalms Chapter 135 In Tamil With English Reference


1 - அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரரே, துதியுங்கள்.

English:- Praise The Lord . Praise The Name Of The Lord ; Praise Him, You Servants Of The Lord ,

சங்கீதம் 135-1 - Psalms 135-1அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரரே, துதியுங்கள்.

2 - கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள்.

English:- You Who Minister In The House Of The Lord , In The Courts Of The House Of Our God.


3 - கர்த்தர் நல்லவர்; அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அது இன்பமானது.

English:- Praise The Lord , For The Lord Is Good; Sing Praise To His Name, For That Is Pleasant.

சங்கீதம் 135-3 - Psalms 135-3கர்த்தர் நல்லவர்; அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அது இன்பமானது.

4 - கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.

English:- For The Lord Has Chosen Jacob To Be His Own, Israel To Be His Treasured Possession.

சங்கீதம் 135-4 - Psalms 135-4கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.

5 - கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.

English:- I Know That The Lord Is Great, That Our Lord Is Greater Than All Gods.

சங்கீதம் 135-5 - Psalms 135-5கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.

6 - வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்.

English:- The Lord Does Whatever Pleases Him, In The Heavens And On The Earth, In The Seas And All Their Depths.

சங்கீதம் 135-6 - Psalms 135-6வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்.

7 - அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.

English:- He Makes Clouds Rise From The Ends Of The Earth; He Sends Lightning With The Rain And Brings Out The Wind From His Storehouses.

சங்கீதம் 135-7 - Psalms 135-7அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.

8 - அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.

English:- He Struck Down The Firstborn Of Egypt, The Firstborn Of Men And Animals.

சங்கீதம் 135-8 - Psalms 135-8அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.

9 - எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.

English:- He Sent His Signs And Wonders Into Your Midst, O Egypt, Against Pharaoh And All His Servants.

சங்கீதம் 135-9 - Psalms 135-9எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.

10 - அவர் அநேகம் ஜாதிகளை அடித்து, பலத்த ராஜாக்களைக் கொன்று;

English:- He Struck Down Many Nations And Killed Mighty Kings-


11 - எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்து,

English:- Sihon King Of The Amorites, Og King Of Bashan And All The Kings Of Canaan-

சங்கீதம் 135-11 - Psalms 135-11எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்து,

12 - அவர்கள் தேசத்தைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.

English:- And He Gave Their Land As An Inheritance, An Inheritance To His People Israel.

சங்கீதம் 135-12 - Psalms 135-12அவர்கள் தேசத்தைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.

13 - கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.

English:- Your Name, O Lord , Endures Forever, Your Renown, O Lord , Through All Generations.

சங்கீதம் 135-13 - Psalms 135-13கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.

14 - கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.

English:- For The Lord Will Vindicate His People And Have Compassion On His Servants.

சங்கீதம் 135-14 - Psalms 135-14கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.

15 - அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

English:- The Idols Of The Nations Are Silver And Gold, Made By The Hands Of Men.

சங்கீதம் 135-15 - Psalms 135-15அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

16 - அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

English:- They Have Mouths, But Cannot Speak, Eyes, But They Cannot See;

சங்கீதம் 135-16 - Psalms 135-16அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

17 - அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.

English:- They Have Ears, But Cannot Hear, Nor Is There Breath In Their Mouths.

சங்கீதம் 135-17 - Psalms 135-17அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.

18 - அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள்.

English:- Those Who Make Them Will Be Like Them, And So Will All Who Trust In Them.

சங்கீதம் 135-18 - Psalms 135-18அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள்.

19 - இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

English:- O House Of Israel, Praise The Lord ; O House Of Aaron, Praise The Lord ;

சங்கீதம் 135-19 - Psalms 135-19இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

20 - லேவி குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

English:- O House Of Levi, Praise The Lord ; You Who Fear Him, Praise The Lord .


21 - எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா.

English:- Praise Be To The Lord From Zion, To Him Who Dwells In Jerusalem. Praise The Lord .

சங்கீதம் 135-21 - Psalms 135-21எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா.


Previous Chapter Next Chapter