சங்கீதம் 134 – Psalms 134


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 134 – Read Holy Bible Book Of Psalms Chapter 134 In Tamil With English Reference


1 - இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

English:- Praise The Lord , All You Servants Of The Lord Who Minister By Night In The House Of The Lord .

சங்கீதம் 134-1 - Psalms 134-1இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

2 - உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

English:- Lift Up Your Hands In The Sanctuary And Praise The Lord .


3 - வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.

English:- May The Lord , The Maker Of Heaven And Earth, Bless You From Zion.

சங்கீதம் 134-3 - Psalms 134-3வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.


Previous Chapter Next Chapter