சங்கீதம் 131 – Psalms 131


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 131 – Read Holy Bible Book Of Psalms Chapter 131 In Tamil With English Reference


1 - கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.

English:- My Heart Is Not Proud, O Lord , My Eyes Are Not Haughty; I Do Not Concern Myself With Great Matters Or Things Too Wonderful For Me.

சங்கீதம் 131-1 - Psalms 131-1கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.

2 - தாயின் பால் மறந்த குழந்தையைப் போல, நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.

English:- But I Have Stilled And Quieted My Soul; Like A Weaned Child With Its Mother, Like A Weaned Child Is My Soul Within Me.


3 - இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக.

English:- O Israel, Put Your Hope In The Lord Both Now And Forevermore.

சங்கீதம் 131-3 - Psalms 131-3இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக.


Previous Chapter Next Chapter