சங்கீதம் 128 – Psalms 128


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 128 – Read Holy Bible Book Of Psalms Chapter 128 In Tamil With English Reference


1 - கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.

English:- Blessed Are All Who Fear The Lord , Who Walk In His Ways.

சங்கீதம் 128-1 - Psalms 128-1கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.

2 - உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.

English:- You Will Eat The Fruit Of Your Labor; Blessings And Prosperity Will Be Yours.


3 - உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.

English:- Your Wife Will Be Like A Fruitful Vine Within Your House; Your Sons Will Be Like Olive Shoots Around Your Table.

சங்கீதம் 128-3 - Psalms 128-3உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.

4 - இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.

English:- Thus Is The Man Blessed Who Fears The Lord .

சங்கீதம் 128-4 - Psalms 128-4இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.

5 - கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.

English:- May The Lord Bless You From Zion All The Days Of Your Life; May You See The Prosperity Of Jerusalem,

சங்கீதம் 128-5 - Psalms 128-5கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.

6 - நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.

English:- And May You Live To See Your Children's Children. Peace Be Upon Israel.

சங்கீதம் 128-6 - Psalms 128-6நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.


Previous Chapter Next Chapter