சங்கீதம் 127 – Psalms 127


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 127 – Read Holy Bible Book Of Psalms Chapter 127 In Tamil With English Reference


1 - கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;

English:- Unless The Lord Builds The House, Its Builders Labor In Vain. Unless The Lord Watches Over The City, The Watchmen Stand Guard In Vain.

சங்கீதம் 127-1 - Psalms 127-1கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;

2 - கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.

English:- In Vain You Rise Early And Stay Up Late, Toiling For Food To Eat- For He Grants Sleep To Those He Loves.


3 - நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.

English:- Sons Are A Heritage From The Lord , Children A Reward From Him.

சங்கீதம் 127-3 - Psalms 127-3நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.

4 - இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.

English:- Like Arrows In The Hands Of A Warrior Are Sons Born In One's Youth.

சங்கீதம் 127-4 - Psalms 127-4இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.

5 - வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.

English:- Blessed Is The Man Whose Quiver Is Full Of Them. They Will Not Be Put To Shame When They Contend With Their Enemies In The Gate.

சங்கீதம் 127-5 - Psalms 127-5வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.


Previous Chapter Next Chapter