சங்கீதம் 126 – Psalms 126


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 126 – Read Holy Bible Book Of Psalms Chapter 126 In Tamil With English Reference


1 - சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

English:- When The Lord Brought Back The Captives To Zion, We Were Like Men Who Dreamed.

சங்கீதம் 126-1 - Psalms 126-1சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

2 - அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

English:- Our Mouths Were Filled With Laughter, Our Tongues With Songs Of Joy. Then It Was Said Among The Nations, "The Lord Has Done Great Things For Them."


3 - கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.

English:- The Lord Has Done Great Things For Us, And We Are Filled With Joy.

சங்கீதம் 126-3 - Psalms 126-3கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.

4 - கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்.

English:- Restore Our Fortunes, O Lord , Like Streams In The Negev.

சங்கீதம் 126-4 - Psalms 126-4கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்.

5 - கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.

English:- Those Who Sow In Tears Will Reap With Songs Of Joy.

சங்கீதம் 126-5 - Psalms 126-5கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.

6 - அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.

English:- He Who Goes Out Weeping, Carrying Seed To Sow, Will Return With Songs Of Joy, Carrying Sheaves With Him.

சங்கீதம் 126-6 - Psalms 126-6அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.


Previous Chapter Next Chapter