சங்கீதம் 125 – Psalms 125


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 125 – Read Holy Bible Book Of Psalms Chapter 125 In Tamil With English Reference


1 - கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.

English:- Those Who Trust In The Lord Are Like Mount Zion, Which Cannot Be Shaken But Endures Forever.

சங்கீதம் 125-1 - Psalms 125-1கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.

2 - பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.

English:- As The Mountains Surround Jerusalem, So The Lord Surrounds His People Both Now And Forevermore.


3 - நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது.

English:- The Scepter Of The Wicked Will Not Remain Over The Land Allotted To The Righteous, For Then The Righteous Might Use Their Hands To Do Evil.

சங்கீதம் 125-3 - Psalms 125-3நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது.

4 - கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்யும்.

English:- Do Good, O Lord , To Those Who Are Good, To Those Who Are Upright In Heart.

சங்கீதம் 125-4 - Psalms 125-4கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்யும்.

5 - தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானமுண்டு.

English:- But Those Who Turn To Crooked Ways The Lord Will Banish With The Evildoers. Peace Be Upon Israel.

சங்கீதம் 125-5 - Psalms 125-5தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானமுண்டு.


Previous Chapter Next Chapter