சங்கீதம் 123 – Psalms 123


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 123 – Read Holy Bible Book Of Psalms Chapter 123 In Tamil With English Reference


1 - பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.

English:- I Lift Up My Eyes To You, To You Whose Throne Is In Heaven.

சங்கீதம் 123-1 - Psalms 123-1பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.

2 - இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.

English:- As The Eyes Of Slaves Look To The Hand Of Their Master, As The Eyes Of A Maid Look To The Hand Of Her Mistress, So Our Eyes Look To The Lord Our God, Till He Shows Us His Mercy.


3 - எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.

English:- Have Mercy On Us, O Lord , Have Mercy On Us, For We Have Endured Much Contempt.

சங்கீதம் 123-3 - Psalms 123-3எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.

4 - சுகஜீவிகளுடைய நிந்தனையினாலும், அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், எங்கள் ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.

English:- We Have Endured Much Ridicule From The Proud, Much Contempt From The Arrogant.

சங்கீதம் 123-4 - Psalms 123-4சுகஜீவிகளுடைய நிந்தனையினாலும், அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், எங்கள் ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.


Previous Chapter Next Chapter