சங்கீதம் 122 – Psalms 122


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 122 – Read Holy Bible Book Of Psalms Chapter 122 In Tamil With English Reference


1 - கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.

English:- I Rejoiced With Those Who Said To Me, "Let Us Go To The House Of The Lord ."

சங்கீதம் 122-1 - Psalms 122-1கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.

2 - எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று.

English:- Our Feet Are Standing In Your Gates, O Jerusalem.


3 - எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது.

English:- Jerusalem Is Built Like A City That Is Closely Compacted Together.

சங்கீதம் 122-3 - Psalms 122-3எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது.

4 - அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.

English:- That Is Where The Tribes Go Up, The Tribes Of The Lord , To Praise The Name Of The Lord According To The Statute Given To Israel.

சங்கீதம் 122-4 - Psalms 122-4அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.

5 - அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

English:- There The Thrones For Judgment Stand, The Thrones Of The House Of David.

சங்கீதம் 122-5 - Psalms 122-5அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

6 - எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.

English:- Pray For The Peace Of Jerusalem: "May Those Who Love You Be Secure.

சங்கீதம் 122-6 - Psalms 122-6எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.

7 - உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.

English:- May There Be Peace Within Your Walls And Security Within Your Citadels."

சங்கீதம் 122-7 - Psalms 122-7உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.

8 - என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்.

English:- For The Sake Of My Brothers And Friends, I Will Say, "Peace Be Within You."

சங்கீதம் 122-8 - Psalms 122-8என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்.

9 - எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.

English:- For The Sake Of The House Of The Lord Our God, I Will Seek Your Prosperity.

சங்கீதம் 122-9 - Psalms 122-9எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.


Previous Chapter Next Chapter