சங்கீதம் 120 – Psalms 120


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 120 – Read Holy Bible Book Of Psalms Chapter 120 In Tamil With English Reference


1 - என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

English:- I Call On The Lord In My Distress, And He Answers Me.

சங்கீதம் 120-1 - Psalms 120-1என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

2 - கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும்.

English:- Save Me, O Lord , From Lying Lips And From Deceitful Tongues.


3 - கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?

English:- What Will He Do To You, And What More Besides, O Deceitful Tongue?

சங்கீதம் 120-3 - Psalms 120-3கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?

4 - பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.

English:- He Will Punish You With A Warrior's Sharp Arrows, With Burning Coals Of The Broom Tree.

சங்கீதம் 120-4 - Psalms 120-4பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.

5 - ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்!

English:- Woe To Me That I Dwell In Meshech, That I Live Among The Tents Of Kedar!

சங்கீதம் 120-5 - Psalms 120-5ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்!

6 - சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்!

English:- Too Long Have I Lived Among Those Who Hate Peace.

சங்கீதம் 120-6 - Psalms 120-6சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்!

7 - நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.

English:- I Am A Man Of Peace; But When I Speak, They Are For War.

சங்கீதம் 120-7 - Psalms 120-7நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.


Previous Chapter Next Chapter