சங்கீதம் 112 – Psalms 112


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 112 – Read Holy Bible Book Of Psalms Chapter 112 In Tamil With English Reference


1 - அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

English:- Praise The Lord . Blessed Is The Man Who Fears The Lord , Who Finds Great Delight In His Commands.

சங்கீதம் 112-1 - Psalms 112-1அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

2 - அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.

English:- His Children Will Be Mighty In The Land; The Generation Of The Upright Will Be Blessed.


3 - ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.

English:- Wealth And Riches Are In His House, And His Righteousness Endures Forever.

சங்கீதம் 112-3 - Psalms 112-3ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.

4 - செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ளவன்.

English:- Even In Darkness Light Dawns For The Upright, For The Gracious And Compassionate And Righteous Man.

சங்கீதம் 112-4 - Psalms 112-4செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ளவன்.

5 - இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.

English:- Good Will Come To Him Who Is Generous And Lends Freely, Who Conducts His Affairs With Justice.

சங்கீதம் 112-5 - Psalms 112-5இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.

6 - அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.

English:- Surely He Will Never Be Shaken; A Righteous Man Will Be Remembered Forever.

சங்கீதம் 112-6 - Psalms 112-6அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.

7 - துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.

English:- He Will Have No Fear Of Bad News; His Heart Is Steadfast, Trusting In The Lord .

சங்கீதம் 112-7 - Psalms 112-7துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.

8 - அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.

English:- His Heart Is Secure, He Will Have No Fear; In The End He Will Look In Triumph On His Foes.

சங்கீதம் 112-8 - Psalms 112-8அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.

9 - வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.

English:- He Has Scattered Abroad His Gifts To The Poor, His Righteousness Endures Forever; His Horn Will Be Lifted High In Honor.

சங்கீதம் 112-9 - Psalms 112-9வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.

10 - துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.

English:- The Wicked Man Will See And Be Vexed, He Will Gnash His Teeth And Waste Away; The Longings Of The Wicked Will Come To Nothing.


Previous Chapter Next Chapter