சங்கீதம் 101 – Psalms 101


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 101 – Read Holy Bible Book Of Psalms Chapter 101 In Tamil With English Reference


1 - இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; கர்த்தாவே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

English:- I Will Sing Of Your Love And Justice; To You, O Lord , I Will Sing Praise.

சங்கீதம் 101-1 - Psalms 101-1இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; கர்த்தாவே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

2 - உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.

English:- I Will Be Careful To Lead A Blameless Life- When Will You Come To Me? I Will Walk In My House With Blameless Heart.


3 - தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.

English:- I Will Set Before My Eyes No Vile Thing. The Deeds Of Faithless Men I Hate; They Will Not Cling To Me.

சங்கீதம் 101-3 - Psalms 101-3தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.

4 - மாறுபாடான இருதயம் என்னைவிட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன்.

English:- Men Of Perverse Heart Shall Be Far From Me; I Will Have Nothing To Do With Evil.

சங்கீதம் 101-4 - Psalms 101-4மாறுபாடான இருதயம் என்னைவிட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன்.

5 - பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.

English:- Whoever Slanders His Neighbor In Secret, Him Will I Put To Silence; Whoever Has Haughty Eyes And A Proud Heart, Him Will I Not Endure.

சங்கீதம் 101-5 - Psalms 101-5பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.

6 - தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்.

English:- My Eyes Will Be On The Faithful In The Land, That They May Dwell With Me; He Whose Walk Is Blameless Will Minister To Me.

சங்கீதம் 101-6 - Psalms 101-6தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்.

7 - கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.

English:- No One Who Practices Deceit Will Dwell In My House; No One Who Speaks Falsely Will Stand In My Presence.

சங்கீதம் 101-7 - Psalms 101-7கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.

8 - அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர் அறுப்புண்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன்.

English:- Every Morning I Will Put To Silence All The Wicked In The Land; I Will Cut Off Every Evildoer From The City Of The Lord .

சங்கீதம் 101-8 - Psalms 101-8அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர் அறுப்புண்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன்.


Previous Chapter Next Chapter