சங்கீதம் 100 – Psalms 100


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 100 – Read Holy Bible Book Of Psalms Chapter 100 In Tamil With English Reference


1 - பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.

English:- Shout For Joy To The Lord , All The Earth.

சங்கீதம் 100-1 - Psalms 100-1பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.

2 - மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.

English:- Worship The Lord With Gladness; Come Before Him With Joyful Songs.


3 - கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.

English:- Know That The Lord Is God. It Is He Who Made Us, And We Are His ; We Are His People, The Sheep Of His Pasture.

சங்கீதம் 100-3 - Psalms 100-3கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.

4 - அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

English:- Enter His Gates With Thanksgiving And His Courts With Praise; Give Thanks To Him And Praise His Name.

சங்கீதம் 100-4 - Psalms 100-4அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

5 - கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

English:- For The Lord Is Good And His Love Endures Forever; His Faithfulness Continues Through All Generations.

சங்கீதம் 100-5 - Psalms 100-5கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.


Previous Chapter Next Chapter