நீதிமொழிகள் 28 – Proverbs 28


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 28 – Read Holy Bible Book Of Proverbs Chapter 28 In Tamil With English Reference


1 - ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்.

English:- The Wicked Man Flees Though No One Pursues, But The Righteous Are As Bold As A Lion.

நீதிமொழிகள் 28-1 - Proverbs 28-1ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்.

2 - தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.

English:- When A Country Is Rebellious, It Has Many Rulers, But A Man Of Understanding And Knowledge Maintains Order.


3 - ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.

English:- A Ruler Who Oppresses The Poor Is Like A Driving Rain That Leaves No Crops.

நீதிமொழிகள் 28-3 - Proverbs 28-3ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.

4 - வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள்.

English:- Those Who Forsake The Law Praise The Wicked, But Those Who Keep The Law Resist Them.

நீதிமொழிகள் 28-4 - Proverbs 28-4வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள்.

5 - துஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்.

English:- Evil Men Do Not Understand Justice, But Those Who Seek The Lord Understand It Fully.

நீதிமொழிகள் 28-5 - Proverbs 28-5துஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்.

6 - இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி.

English:- Better A Poor Man Whose Walk Is Blameless Than A Rich Man Whose Ways Are Perverse.

நீதிமொழிகள் 28-6 - Proverbs 28-6இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி.

7 - வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.

English:- He Who Keeps The Law Is A Discerning Son, But A Companion Of Gluttons Disgraces His Father.

நீதிமொழிகள் 28-7 - Proverbs 28-7வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.

8 - அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.

English:- He Who Increases His Wealth By Exorbitant Interest Amasses It For Another, Who Will Be Kind To The Poor.

நீதிமொழிகள் 28-8 - Proverbs 28-8அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.

9 - வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.

English:- If Anyone Turns A Deaf Ear To The Law, Even His Prayers Are Detestable.

நீதிமொழிகள் 28-9 - Proverbs 28-9வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.

10 - உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.

English:- He Who Leads The Upright Along An Evil Path Will Fall Into His Own Trap, But The Blameless Will Receive A Good Inheritance.


11 - ஐசுவரியவான் தன் பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.

English:- A Rich Man May Be Wise In His Own Eyes, But A Poor Man Who Has Discernment Sees Through Him.

நீதிமொழிகள் 28-11 - Proverbs 28-11ஐசுவரியவான் தன் பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.

12 - நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்.

English:- When The Righteous Triumph, There Is Great Elation; But When The Wicked Rise To Power, Men Go Into Hiding.

நீதிமொழிகள் 28-12 - Proverbs 28-12நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்.

13 - தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

English:- He Who Conceals His Sins Does Not Prosper, But Whoever Confesses And Renounces Them Finds Mercy.

நீதிமொழிகள் 28-13 - Proverbs 28-13தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

14 - எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.

English:- Blessed Is The Man Who Always Fears The Lord , But He Who Hardens His Heart Falls Into Trouble.

நீதிமொழிகள் 28-14 - Proverbs 28-14எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.

15 - ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்துதிரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.

English:- Like A Roaring Lion Or A Charging Bear Is A Wicked Man Ruling Over A Helpless People.

நீதிமொழிகள் 28-15 - Proverbs 28-15ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்துதிரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.

16 - பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.

English:- A Tyrannical Ruler Lacks Judgment, But He Who Hates Ill-gotten Gain Will Enjoy A Long Life.

நீதிமொழிகள் 28-16 - Proverbs 28-16பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.

17 - இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.

English:- A Man Tormented By The Guilt Of Murder Will Be A Fugitive Till Death; Let No One Support Him.

நீதிமொழிகள் 28-17 - Proverbs 28-17இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.

18 - உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.

English:- He Whose Walk Is Blameless Is Kept Safe, But He Whose Ways Are Perverse Will Suddenly Fall.

நீதிமொழிகள் 28-18 - Proverbs 28-18உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.

19 - தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.

English:- He Who Works His Land Will Have Abundant Food, But The One Who Chases Fantasies Will Have His Fill Of Poverty.

நீதிமொழிகள் 28-19 - Proverbs 28-19தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.

20 - உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.

English:- A Faithful Man Will Be Richly Blessed, But One Eager To Get Rich Will Not Go Unpunished.


21 - முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ்செய்வான்.

English:- To Show Partiality Is Not Good- Yet A Man Will Do Wrong For A Piece Of Bread.

நீதிமொழிகள் 28-21 - Proverbs 28-21முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ்செய்வான்.

22 - வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.

English:- A Stingy Man Is Eager To Get Rich And Is Unaware That Poverty Awaits Him.

நீதிமொழிகள் 28-22 - Proverbs 28-22வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.

23 - தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.

English:- He Who Rebukes A Man Will In The End Gain More Favor Than He Who Has A Flattering Tongue.

நீதிமொழிகள் 28-23 - Proverbs 28-23தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.

24 - தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.

English:- He Who Robs His Father Or Mother And Says, "It's Not Wrong"- He Is Partner To Him Who Destroys.

நீதிமொழிகள் 28-24 - Proverbs 28-24தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.

25 - பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.

English:- A Greedy Man Stirs Up Dissension, But He Who Trusts In The Lord Will Prosper.

நீதிமொழிகள் 28-25 - Proverbs 28-25பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.

26 - தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

English:- He Who Trusts In Himself Is A Fool, But He Who Walks In Wisdom Is Kept Safe.

நீதிமொழிகள் 28-26 - Proverbs 28-26தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

27 - தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.

English:- He Who Gives To The Poor Will Lack Nothing, But He Who Closes His Eyes To Them Receives Many Curses.

நீதிமொழிகள் 28-27 - Proverbs 28-27தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.

28 - துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.

English:- When The Wicked Rise To Power, People Go Into Hiding; But When The Wicked Perish, The Righteous Thrive.

நீதிமொழிகள் 28-28 - Proverbs 28-28துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.


Previous Chapter Next Chapter