லேவியராகமம் 11 – Leviticus 11


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் லேவியராகமம் அதிகாரம் 11 – Read Holy Bible Book Of Leviticus Chapter 11 In Tamil With English Reference


1 - கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

English:- The Lord Said To Moses And Aaron,

லேவியராகமம் 11-1 - Leviticus 11-1கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

2 - நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தக்க ஜீவ ஜந்துக்கள் யாதெனில்:

English:- "Say To The Israelites: 'Of All The Animals That Live On Land, These Are The Ones You May Eat:


3 - மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

English:- You May Eat Any Animal That Has A Split Hoof Completely Divided And That Chews The Cud.

லேவியராகமம் 11-3 - Leviticus 11-3மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

4 - ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

English:- " 'There Are Some That Only Chew The Cud Or Only Have A Split Hoof, But You Must Not Eat Them. The Camel, Though It Chews The Cud, Does Not Have A Split Hoof; It Is Ceremonially Unclean For You.

லேவியராகமம் 11-4 - Leviticus 11-4ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

5 - குழிமுசலானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

English:- The Coney, Though It Chews The Cud, Does Not Have A Split Hoof; It Is Unclean For You.

லேவியராகமம் 11-5 - Leviticus 11-5குழிமுசலானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

6 - முயலானது அசைபோடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

English:- The Rabbit, Though It Chews The Cud, Does Not Have A Split Hoof; It Is Unclean For You.

லேவியராகமம் 11-6 - Leviticus 11-6முயலானது அசைபோடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

7 - பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

English:- And The Pig, Though It Has A Split Hoof Completely Divided, Does Not Chew The Cud; It Is Unclean For You.

லேவியராகமம் 11-7 - Leviticus 11-7பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

8 - இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

English:- You Must Not Eat Their Meat Or Touch Their Carcasses; They Are Unclean For You.

லேவியராகமம் 11-8 - Leviticus 11-8இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

9 - ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்; கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

English:- " 'Of All The Creatures Living In The Water Of The Seas And The Streams, You May Eat Any That Have Fins And Scales.

லேவியராகமம் 11-9 - Leviticus 11-9ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்; கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

10 - ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

English:- But All Creatures In The Seas Or Streams That Do Not Have Fins And Scales-whether Among All The Swarming Things Or Among All The Other Living Creatures In The Water-you Are To Detest.


11 - அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவைகளின் மாம்சத்தைப் புசியாதிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக.

English:- And Since You Are To Detest Them, You Must Not Eat Their Meat And You Must Detest Their Carcasses.

லேவியராகமம் 11-11 - Leviticus 11-11அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவைகளின் மாம்சத்தைப் புசியாதிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக.

12 - தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.

English:- Anything Living In The Water That Does Not Have Fins And Scales Is To Be Detestable To You.

லேவியராகமம் 11-12 - Leviticus 11-12தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.

13 - பறவைகளில் நீங்கள் புசியாமல் அருவருக்கவேண்டியவைகள் யாதெனில்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,

English:- " 'These Are The Birds You Are To Detest And Not Eat Because They Are Detestable: The Eagle, The Vulture, The Black Vulture,

லேவியராகமம் 11-13 - Leviticus 11-13பறவைகளில் நீங்கள் புசியாமல் அருவருக்கவேண்டியவைகள் யாதெனில்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,

14 - பருந்தும் சகலவித வல்லூறும்,

English:- The Red Kite, Any Kind Of Black Kite,

லேவியராகமம் 11-14 - Leviticus 11-14பருந்தும் சகலவித வல்லூறும்,

15 - சகலவித காகங்களும்,

English:- Any Kind Of Raven,

லேவியராகமம் 11-15 - Leviticus 11-15சகலவித காகங்களும்,

16 - தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும்,

English:- The Horned Owl, The Screech Owl, The Gull, Any Kind Of Hawk,

லேவியராகமம் 11-16 - Leviticus 11-16தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும்,

17 - ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும்,

English:- The Little Owl, The Cormorant, The Great Owl,

லேவியராகமம் 11-17 - Leviticus 11-17ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும்,

18 - நாரையும், கூழக்கடாவும், குருகும்,

English:- The White Owl, The Desert Owl, The Osprey,

லேவியராகமம் 11-18 - Leviticus 11-18நாரையும், கூழக்கடாவும், குருகும்,

19 - கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலும் ஆகிய இவைகளே.

English:- The Stork, Any Kind Of Heron, The Hoopoe And The Bat.

லேவியராகமம் 11-19 - Leviticus 11-19கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலும் ஆகிய இவைகளே.

20 - பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற ஊரும் பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

English:- " 'All Flying Insects That Walk On All Fours Are To Be Detestable To You.


21 - ஆகிலும், பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில் தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,

English:- There Are, However, Some Winged Creatures That Walk On All Fours That You May Eat: Those That Have Jointed Legs For Hopping On The Ground.

லேவியராகமம் 11-21 - Leviticus 11-21ஆகிலும், பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில் தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,

22 - வெட்டுக்கிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும் நீங்கள் புசிக்கலாம்.

English:- Of These You May Eat Any Kind Of Locust, Katydid, Cricket Or Grasshopper.

லேவியராகமம் 11-22 - Leviticus 11-22வெட்டுக்கிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும் நீங்கள் புசிக்கலாம்.

23 - பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

English:- But All Other Winged Creatures That Have Four Legs You Are To Detest.

லேவியராகமம் 11-23 - Leviticus 11-23பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

24 - அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

English:- " 'You Will Make Yourselves Unclean By These; Whoever Touches Their Carcasses Will Be Unclean Till Evening.

லேவியராகமம் 11-24 - Leviticus 11-24அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

25 - அவைகளின் உடலைத் சுமந்தவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

English:- Whoever Picks Up One Of Their Carcasses Must Wash His Clothes, And He Will Be Unclean Till Evening.

லேவியராகமம் 11-25 - Leviticus 11-25அவைகளின் உடலைத் சுமந்தவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

26 - விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.

English:- " 'Every Animal That Has A Split Hoof Not Completely Divided Or That Does Not Chew The Cud Is Unclean For You; Whoever Touches The Carcass Of Any Of Them Will Be Unclean.

லேவியராகமம் 11-26 - Leviticus 11-26விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.

27 - நாலுகாலால் நடக்கிற சகல ஜீவன்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

English:- Of All The Animals That Walk On All Fours, Those That Walk On Their Paws Are Unclean For You; Whoever Touches Their Carcasses Will Be Unclean Till Evening.

லேவியராகமம் 11-27 - Leviticus 11-27நாலுகாலால் நடக்கிற சகல ஜீவன்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

28 - அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

English:- Anyone Who Picks Up Their Carcasses Must Wash His Clothes, And He Will Be Unclean Till Evening. They Are Unclean For You.

லேவியராகமம் 11-28 - Leviticus 11-28அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

29 - தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையெனில் பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,

English:- " 'Of The Animals That Move About On The Ground, These Are Unclean For You: The Weasel, The Rat, Any Kind Of Great Lizard,

லேவியராகமம் 11-29 - Leviticus 11-29தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையெனில் பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,

30 - உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.

English:- The Gecko, The Monitor Lizard, The Wall Lizard, The Skink And The Chameleon.

லேவியராகமம் 11-30 - Leviticus 11-30உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.

31 - சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

English:- Of All Those That Move Along The Ground, These Are Unclean For You. Whoever Touches Them When They Are Dead Will Be Unclean Till Evening.

லேவியராகமம் 11-31 - Leviticus 11-31சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

32 - அவைகளில் செத்தது ஒன்று யாதொன்றின்மேல் விழுந்தால் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், வஸ்திரமானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் சாயங்காலம்மட்டும் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.

English:- When One Of Them Dies And Falls On Something, That Article, Whatever Its Use, Will Be Unclean, Whether It Is Made Of Wood, Cloth, Hide Or Sackcloth. Put It In Water; It Will Be Unclean Till Evening, And Then It Will Be Clean.

லேவியராகமம் 11-32 - Leviticus 11-32அவைகளில் செத்தது ஒன்று யாதொன்றின்மேல் விழுந்தால் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், வஸ்திரமானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் சாயங்காலம்மட்டும் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.

33 - அவைகளில் ஒன்று மண்பாண்டத்துக்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.

English:- If One Of Them Falls Into A Clay Pot, Everything In It Will Be Unclean, And You Must Break The Pot.

லேவியராகமம் 11-33 - Leviticus 11-33அவைகளில் ஒன்று மண்பாண்டத்துக்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.

34 - புசிக்கத்தக்க போஜனபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும்.

English:- Any Food That Could Be Eaten But Has Water On It From Such A Pot Is Unclean, And Any Liquid That Could Be Drunk From It Is Unclean.

லேவியராகமம் 11-34 - Leviticus 11-34புசிக்கத்தக்க போஜனபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும்.

35 - அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

English:- Anything That One Of Their Carcasses Falls On Becomes Unclean; An Oven Or Cooking Pot Must Be Broken Up. They Are Unclean, And You Are To Regard Them As Unclean.

லேவியராகமம் 11-35 - Leviticus 11-35அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

36 - ஆனாலும், நீரூற்றும் மிகுந்த ஜலம் உண்டாகிய கிணறும் சுத்தமாயிருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான்.

English:- A Spring, However, Or A Cistern For Collecting Water Remains Clean, But Anyone Who Touches One Of These Carcasses Is Unclean.

லேவியராகமம் 11-36 - Leviticus 11-36ஆனாலும், நீரூற்றும் மிகுந்த ஜலம் உண்டாகிய கிணறும் சுத்தமாயிருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான்.

37 - மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.

English:- If A Carcass Falls On Any Seeds That Are To Be Planted, They Remain Clean.

லேவியராகமம் 11-37 - Leviticus 11-37மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.

38 - அந்த உடலில் யாதொன்று தண்ணீர் வார்க்கப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

English:- But If Water Has Been Put On The Seed And A Carcass Falls On It, It Is Unclean For You.

லேவியராகமம் 11-38 - Leviticus 11-38அந்த உடலில் யாதொன்று தண்ணீர் வார்க்கப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

39 - உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

English:- " 'If An Animal That You Are Allowed To Eat Dies, Anyone Who Touches The Carcass Will Be Unclean Till Evening.

லேவியராகமம் 11-39 - Leviticus 11-39உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

40 - அதின் மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப் போனவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

English:- Anyone Who Eats Some Of The Carcass Must Wash His Clothes, And He Will Be Unclean Till Evening. Anyone Who Picks Up The Carcass Must Wash His Clothes, And He Will Be Unclean Till Evening.

லேவியராகமம் 11-40 - Leviticus 11-40அதின் மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப் போனவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

41 - தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.

English:- " 'Every Creature That Moves About On The Ground Is Detestable; It Is Not To Be Eaten.

லேவியராகமம் 11-41 - Leviticus 11-41தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.

42 - தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும், அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.

English:- You Are Not To Eat Any Creature That Moves About On The Ground, Whether It Moves On Its Belly Or Walks On All Fours Or On Many Feet; It Is Detestable.

லேவியராகமம் 11-42 - Leviticus 11-42தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும், அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.

43 - ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.

English:- Do Not Defile Yourselves By Any Of These Creatures. Do Not Make Yourselves Unclean By Means Of Them Or Be Made Unclean By Them.

லேவியராகமம் 11-43 - Leviticus 11-43ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.

44 - நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.

English:- I Am The Lord Your God; Consecrate Yourselves And Be Holy, Because I Am Holy. Do Not Make Yourselves Unclean By Any Creature That Moves About On The Ground.

லேவியராகமம் 11-44 - Leviticus 11-44நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.

45 - நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.

English:- I Am The Lord Who Brought You Up Out Of Egypt To Be Your God; Therefore Be Holy, Because I Am Holy.

லேவியராகமம் 11-45 - Leviticus 11-45நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.

46 - சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம்பண்ணும்பொருட்டு,

English:- " 'These Are The Regulations Concerning Animals, Birds, Every Living Thing That Moves In The Water And Every Creature That Moves About On The Ground.

லேவியராகமம் 11-46 - Leviticus 11-46சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம்பண்ணும்பொருட்டு,

47 - மிருகத்துக்கும் பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல ஜீவஜந்துக்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.

English:- You Must Distinguish Between The Unclean And The Clean, Between Living Creatures That May Be Eaten And Those That May Not Be Eaten.' "

லேவியராகமம் 11-47 - Leviticus 11-47மிருகத்துக்கும் பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல ஜீவஜந்துக்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.


Previous Chapter Next Chapter