எசேக்கியேல் 15 – Ezekiel 15


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் எசேக்கியேல் அதிகாரம் 15 – Read Holy Bible Book Of Ezekiel Chapter 15 In Tamil With English Reference


1 - கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

English:- The Word Of The Lord Came To Me:

எசேக்கியேல் 15-1 - Ezekiel 15-1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2 - மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைப்பார்க்கிலும் திராட்சச்செடிக்கு மேன்மை என்ன?

English:- "Son Of Man, How Is The Wood Of A Vine Better Than That Of A Branch On Any Of The Trees In The Forest?


3 - யாதொரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? யாதொரு தட்டுமுட்டைத் தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?

English:- Is Wood Ever Taken From It To Make Anything Useful? Do They Make Pegs From It To Hang Things On?

எசேக்கியேல் 15-3 - Ezekiel 15-3யாதொரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? யாதொரு தட்டுமுட்டைத் தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?

4 - இதோ, அது அக்கினிக்கு இரையாக எறியப்படும்; அதின் இரண்டு முனைகளையும் அக்கினி எரித்துப்போடும்; அதின் நடுத்துண்டும் வெந்துபோம்; அது எந்த வேலைக்காவது உதவுமோ?

English:- And After It Is Thrown On The Fire As Fuel And The Fire Burns Both Ends And Chars The Middle, Is It Then Useful For Anything?

எசேக்கியேல் 15-4 - Ezekiel 15-4இதோ, அது அக்கினிக்கு இரையாக எறியப்படும்; அதின் இரண்டு முனைகளையும் அக்கினி எரித்துப்போடும்; அதின் நடுத்துண்டும் வெந்துபோம்; அது எந்த வேலைக்காவது உதவுமோ?

5 - இதோ, அது வேகாதிருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாதிருக்க, அக்கினி அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவதெப்படி?

English:- If It Was Not Useful For Anything When It Was Whole, How Much Less Can It Be Made Into Something Useful When The Fire Has Burned It And It Is Charred?

எசேக்கியேல் 15-5 - Ezekiel 15-5இதோ, அது வேகாதிருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாதிருக்க, அக்கினி அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவதெப்படி?

6 - ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச் செடிகளுக்குள்ளிருக்கிற திராட்சச்செடியை நான் அக்கினிக்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து,

English:- "Therefore This Is What The Sovereign Lord Says: As I Have Given The Wood Of The Vine Among The Trees Of The Forest As Fuel For The Fire, So Will I Treat The People Living In Jerusalem.

எசேக்கியேல் 15-6 - Ezekiel 15-6ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச் செடிகளுக்குள்ளிருக்கிற திராட்சச்செடியை நான் அக்கினிக்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து,

7 - என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே அக்கினி அவர்களை பட்சிக்கும்; அப்படியே நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

English:- I Will Set My Face Against Them. Although They Have Come Out Of The Fire, The Fire Will Yet Consume Them. And When I Set My Face Against Them, You Will Know That I Am The Lord .

எசேக்கியேல் 15-7 - Ezekiel 15-7என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே அக்கினி அவர்களை பட்சிக்கும்; அப்படியே நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

8 - அவர்கள் துரோகம்பண்ணினபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப் போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

English:- I Will Make The Land Desolate Because They Have Been Unfaithful, Declares The Sovereign Lord ."

எசேக்கியேல் 15-8 - Ezekiel 15-8அவர்கள் துரோகம்பண்ணினபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப் போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.


Previous Chapter Next Chapter