எஸ்தர் 10 – Esther 10


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் எஸ்தர் அதிகாரம் 10 – Read Holy Bible Book Of Esther Chapter 10 In Tamil With English Reference


1 - ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின்மேலும், பகுதி ஏற்படுத்தினான்.

English:- King Xerxes Imposed Tribute Throughout The Empire, To Its Distant Shores.

எஸ்தர் 10-1 - Esther 10-1ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின்மேலும், பகுதி ஏற்படுத்தினான்.

2 - வல்லமையும் பராக்கிரமமுமான அவனுடைய எல்லாச் செய்கைகளும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்த்தாந்தமும், மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

English:- And All His Acts Of Power And Might, Together With A Full Account Of The Greatness Of Mordecai To Which The King Had Raised Him, Are They Not Written In The Book Of The Annals Of The Kings Of Media And Persia?


3 - யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்.

English:- Mordecai The Jew Was Second In Rank To King Xerxes, Preeminent Among The Jews, And Held In High Esteem By His Many Fellow Jews, Because He Worked For The Good Of His People And Spoke Up For The Welfare Of All The Jews.

எஸ்தர் 10-3 - Esther 10-3யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்.


Previous Chapter Next Chapter