1 நாளாகமம் 14 – 1 Chronicles 14


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் 1 நாளாகமம் அதிகாரம் 14 – Read Holy Bible Book Of 1 Chronicles Chapter 14 In Tamil With English Reference


1 - தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுகிறதற்குக் கேதுருமரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்.

English:- Now Hiram King Of Tyre Sent Messengers To David, Along With Cedar Logs, Stonemasons And Carpenters To Build A Palace For Him.

1 நாளாகமம் 14-1 - 1 Chronicles 14-1தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுகிறதற்குக் கேதுருமரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்.

2 - கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேலென்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.

English:- And David Knew That The Lord Had Established Him As King Over Israel And That His Kingdom Had Been Highly Exalted For The Sake Of His People Israel.


3 - எருசலேமிலே தாவீது பின்னும் அநேக ஸ்திரீகளை விவாகம்பண்ணி, பின்னும் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

English:- In Jerusalem David Took More Wives And Became The Father Of More Sons And Daughters.

1 நாளாகமம் 14-3 - 1 Chronicles 14-3எருசலேமிலே தாவீது பின்னும் அநேக ஸ்திரீகளை விவாகம்பண்ணி, பின்னும் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

4 - எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,

English:- These Are The Names Of The Children Born To Him There: Shammua, Shobab, Nathan, Solomon,

1 நாளாகமம் 14-4 - 1 Chronicles 14-4எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,

5 - இப்கார், எலிசூவா, எல்பெலேத்,

English:- Ibhar, Elishua, Elpelet,

1 நாளாகமம் 14-5 - 1 Chronicles 14-5இப்கார், எலிசூவா, எல்பெலேத்,

6 - நோகா, நெப்பேக், யப்பியா,

English:- Nogah, Nepheg, Japhia,

1 நாளாகமம் 14-6 - 1 Chronicles 14-6நோகா, நெப்பேக், யப்பியா,

7 - எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.

English:- Elishama, Beeliada And Eliphelet.

1 நாளாகமம் 14-7 - 1 Chronicles 14-7எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.

8 - தாவீது சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டதைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது அவர்களுக்கு விரோதமாகப் புறப்பட்டான்.

English:- When The Philistines Heard That David Had Been Anointed King Over All Israel, They Went Up In Full Force To Search For Him, But David Heard About It And Went Out To Meet Them.

1 நாளாகமம் 14-8 - 1 Chronicles 14-8தாவீது சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டதைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது அவர்களுக்கு விரோதமாகப் புறப்பட்டான்.

9 - பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.

English:- Now The Philistines Had Come And Raided The Valley Of Rephaim;

1 நாளாகமம் 14-9 - 1 Chronicles 14-9பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.

10 - பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர் போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.

English:- So David Inquired Of God: "Shall I Go And Attack The Philistines? Will You Hand Them Over To Me?" The Lord Answered Him, "Go, I Will Hand Them Over To You."


11 - அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறியடித்து தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினாரென்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள்.

English:- So David And His Men Went Up To Baal Perazim, And There He Defeated Them. He Said, "As Waters Break Out, God Has Broken Out Against My Enemies By My Hand." So That Place Was Called Baal Perazim.

1 நாளாகமம் 14-11 - 1 Chronicles 14-11அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறியடித்து தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினாரென்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள்.

12 - அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன.

English:- The Philistines Had Abandoned Their Gods There, And David Gave Orders To Burn Them In The Fire.

1 நாளாகமம் 14-12 - 1 Chronicles 14-12அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன.

13 - பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.

English:- Once More The Philistines Raided The Valley;

1 நாளாகமம் 14-13 - 1 Chronicles 14-13பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.

14 - அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,

English:- So David Inquired Of God Again, And God Answered Him, "Do Not Go Straight Up, But Circle Around Them And Attack Them In Front Of The Balsam Trees.

1 நாளாகமம் 14-14 - 1 Chronicles 14-14அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,

15 - முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.

English:- As Soon As You Hear The Sound Of Marching In The Tops Of The Balsam Trees, Move Out To Battle, Because That Will Mean God Has Gone Out In Front Of You To Strike The Philistine Army."

1 நாளாகமம் 14-15 - 1 Chronicles 14-15முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.

16 - தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.

English:- So David Did As God Commanded Him, And They Struck Down The Philistine Army, All The Way From Gibeon To Gezer.

1 நாளாகமம் 14-16 - 1 Chronicles 14-16தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.

17 - அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.

English:- So David's Fame Spread Throughout Every Land, And The Lord Made All The Nations Fear Him.

1 நாளாகமம் 14-17 - 1 Chronicles 14-17அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.


Previous Chapter Next Chapter