வெளிப்படுத்தின விசேஷம் 20 – Revelation 20


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 20 – Read Holy Bible Book Of Revelation Chapter 20 In Tamil With English Reference


1 - ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன்.

English:- And I Saw An Angel Coming Down Out Of Heaven, Having The Key To The Abyss And Holding In His Hand A Great Chain.

வெளிப்படுத்தின விசேஷம் 20-1 - Revelation 20-1ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன்.

2 - பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.

English:- He Seized The Dragon, That Ancient Serpent, Who Is The Devil, Or Satan, And Bound Him For A Thousand Years.


3 - அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.

English:- He Threw Him Into The Abyss, And Locked And Sealed It Over Him, To Keep Him From Deceiving The Nations Anymore Until The Thousand Years Were Ended. After That, He Must Be Set Free For A Short Time.

வெளிப்படுத்தின விசேஷம் 20-3 - Revelation 20-3அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.

4 - அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.

English:- I Saw Thrones On Which Were Seated Those Who Had Been Given Authority To Judge. And I Saw The Souls Of Those Who Had Been Beheaded Because Of Their Testimony For Jesus And Because Of The Word Of God. They Had Not Worshiped The Beast Or His Image And Had Not Received His Mark On Their Foreheads Or Their Hands. They Came To Life And Reigned With Christ A Thousand Years.

வெளிப்படுத்தின விசேஷம் 20-4 - Revelation 20-4அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.

5 - மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.

English:- (The Rest Of The Dead Did Not Come To Life Until The Thousand Years Were Ended.) This Is The First Resurrection.

வெளிப்படுத்தின விசேஷம் 20-5 - Revelation 20-5மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.

6 - முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.

English:- Blessed And Holy Are Those Who Have Part In The First Resurrection. The Second Death Has No Power Over Them, But They Will Be Priests Of God And Of Christ And Will Reign With Him For A Thousand Years.

வெளிப்படுத்தின விசேஷம் 20-6 - Revelation 20-6முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.

7 - அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,

English:- When The Thousand Years Are Over, Satan Will Be Released From His Prison

வெளிப்படுத்தின விசேஷம் 20-7 - Revelation 20-7அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,

8 - பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.

English:- And Will Go Out To Deceive The Nations In The Four Corners Of The Earth--gog And Magog--to Gather Them For Battle. In Number They Are Like The Sand On The Seashore.

வெளிப்படுத்தின விசேஷம் 20-8 - Revelation 20-8பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.

9 - அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.

English:- They Marched Across The Breadth Of The Earth And Surrounded The Camp Of God's People, The City He Loves. But Fire Came Down From Heaven And Devoured Them.

வெளிப்படுத்தின விசேஷம் 20-9 - Revelation 20-9அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.

10 - மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

English:- And The Devil, Who Deceived Them, Was Thrown Into The Lake Of Burning Sulfur, Where The Beast And The False Prophet Had Been Thrown. They Will Be Tormented Day And Night For Ever And Ever.


11 - பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.

English:- Then I Saw A Great White Throne And Him Who Was Seated On It. Earth And Sky Fled From His Presence, And There Was No Place For Them.

வெளிப்படுத்தின விசேஷம் 20-11 - Revelation 20-11பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.

12 - மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

English:- And I Saw The Dead, Great And Small, Standing Before The Throne, And Books Were Opened. Another Book Was Opened, Which Is The Book Of Life. The Dead Were Judged According To What They Had Done As Recorded In The Books.

வெளிப்படுத்தின விசேஷம் 20-12 - Revelation 20-12மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

13 - சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

English:- The Sea Gave Up The Dead That Were In It, And Death And Hades Gave Up The Dead That Were In Them, And Each Person Was Judged According To What He Had Done.

வெளிப்படுத்தின விசேஷம் 20-13 - Revelation 20-13சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

14 - அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.

English:- Then Death And Hades Were Thrown Into The Lake Of Fire. The Lake Of Fire Is The Second Death.

வெளிப்படுத்தின விசேஷம் 20-14 - Revelation 20-14அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.

15 - ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

English:- If Anyone's Name Was Not Found Written In The Book Of Life, He Was Thrown Into The Lake Of Fire.

வெளிப்படுத்தின விசேஷம் 20-15 - Revelation 20-15ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.


Previous Chapter Next Chapter