நீதிமொழிகள் 13 – Proverbs 13


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 13 – Read Holy Bible Book Of Proverbs Chapter 13 In Tamil With English Reference


1 - ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான்.

English:- A Wise Son Heeds His Father's Instruction, But A Mocker Does Not Listen To Rebuke.

நீதிமொழிகள் 13-1 - Proverbs 13-1ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான்.

2 - மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்; துன்மார்க்கனின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும்.

English:- From The Fruit Of His Lips A Man Enjoys Good Things, But The Unfaithful Have A Craving For Violence.


3 - தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்.

English:- He Who Guards His Lips Guards His Life, But He Who Speaks Rashly Will Come To Ruin.

நீதிமொழிகள் 13-3 - Proverbs 13-3தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்.

4 - சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.

English:- The Sluggard Craves And Gets Nothing, But The Desires Of The Diligent Are Fully Satisfied.

நீதிமொழிகள் 13-4 - Proverbs 13-4சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.

5 - நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறான்.

English:- The Righteous Hate What Is False, But The Wicked Bring Shame And Disgrace.

நீதிமொழிகள் 13-5 - Proverbs 13-5நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறான்.

6 - நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.

English:- Righteousness Guards The Man Of Integrity, But Wickedness Overthrows The Sinner.

நீதிமொழிகள் 13-6 - Proverbs 13-6நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.

7 - ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் செல்வனாகப் பாராட்டுகிறவனும் உண்டு; மிகுந்த செல்வமிருக்கத் தன்னைத் தரித்திரனாகப் பாராட்டுகிறவனும் உண்டு.

English:- One Man Pretends To Be Rich, Yet Has Nothing; Another Pretends To Be Poor, Yet Has Great Wealth.

நீதிமொழிகள் 13-7 - Proverbs 13-7ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் செல்வனாகப் பாராட்டுகிறவனும் உண்டு; மிகுந்த செல்வமிருக்கத் தன்னைத் தரித்திரனாகப் பாராட்டுகிறவனும் உண்டு.

8 - மனுஷனுடைய ஐசுவரியம் அவன் பிராணனை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேளாதிருக்கிறான்.

English:- A Man's Riches May Ransom His Life, But A Poor Man Hears No Threat.

நீதிமொழிகள் 13-8 - Proverbs 13-8மனுஷனுடைய ஐசுவரியம் அவன் பிராணனை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேளாதிருக்கிறான்.

9 - நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம்.

English:- The Light Of The Righteous Shines Brightly, But The Lamp Of The Wicked Is Snuffed Out.

நீதிமொழிகள் 13-9 - Proverbs 13-9நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம்.

10 - அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.

English:- Pride Only Breeds Quarrels, But Wisdom Is Found In Those Who Take Advice.


11 - வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.

English:- Dishonest Money Dwindles Away, But He Who Gathers Money Little By Little Makes It Grow.

நீதிமொழிகள் 13-11 - Proverbs 13-11வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.

12 - நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.

English:- Hope Deferred Makes The Heart Sick, But A Longing Fulfilled Is A Tree Of Life.

நீதிமொழிகள் 13-12 - Proverbs 13-12நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.

13 - திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.

English:- He Who Scorns Instruction Will Pay For It, But He Who Respects A Command Is Rewarded.

நீதிமொழிகள் 13-13 - Proverbs 13-13திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.

14 - ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

English:- The Teaching Of The Wise Is A Fountain Of Life, Turning A Man From The Snares Of Death.

நீதிமொழிகள் 13-14 - Proverbs 13-14ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

15 - நற்புத்தி தயையை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது.

English:- Good Understanding Wins Favor, But The Way Of The Unfaithful Is Hard.

நீதிமொழிகள் 13-15 - Proverbs 13-15நற்புத்தி தயையை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது.

16 - விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.

English:- Every Prudent Man Acts Out Of Knowledge, But A Fool Exposes His Folly.

நீதிமொழிகள் 13-16 - Proverbs 13-16விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.

17 - துரோகமுள்ள தூதன் தீதிலே விழுவான்; உண்மையுள்ள ஸ்தானாபதியோ ஒளஷதம்.

English:- A Wicked Messenger Falls Into Trouble, But A Trustworthy Envoy Brings Healing.

நீதிமொழிகள் 13-17 - Proverbs 13-17துரோகமுள்ள தூதன் தீதிலே விழுவான்; உண்மையுள்ள ஸ்தானாபதியோ ஒளஷதம்.

18 - புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்.

English:- He Who Ignores Discipline Comes To Poverty And Shame, But Whoever Heeds Correction Is Honored.

நீதிமொழிகள் 13-18 - Proverbs 13-18புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்.

19 - வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு.

English:- A Longing Fulfilled Is Sweet To The Soul, But Fools Detest Turning From Evil.

நீதிமொழிகள் 13-19 - Proverbs 13-19வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு.

20 - ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.

English:- He Who Walks With The Wise Grows Wise, But A Companion Of Fools Suffers Harm.


21 - பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.

English:- Misfortune Pursues The Sinner, But Prosperity Is The Reward Of The Righteous.

நீதிமொழிகள் 13-21 - Proverbs 13-21பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.

22 - நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்: பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காக சேர்த்துவைக்கப்படும்.

English:- A Good Man Leaves An Inheritance For His Children's Children, But A Sinner's Wealth Is Stored Up For The Righteous.

நீதிமொழிகள் 13-22 - Proverbs 13-22நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்: பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காக சேர்த்துவைக்கப்படும்.

23 - ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்; நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.

English:- A Poor Man's Field May Produce Abundant Food, But Injustice Sweeps It Away.

நீதிமொழிகள் 13-23 - Proverbs 13-23ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்; நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.

24 - பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.

English:- He Who Spares The Rod Hates His Son, But He Who Loves Him Is Careful To Discipline Him.

நீதிமொழிகள் 13-24 - Proverbs 13-24பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.

25 - நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்; துன்மார்க்கருடைய வயிறோ பசித்திருக்கும்.

English:- The Righteous Eat To Their Hearts' Content, But The Stomach Of The Wicked Goes Hungry.

நீதிமொழிகள் 13-25 - Proverbs 13-25நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்; துன்மார்க்கருடைய வயிறோ பசித்திருக்கும்.


Previous Chapter Next Chapter