நீதிமொழிகள் 11 – Proverbs 11


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 11 – Read Holy Bible Book Of Proverbs Chapter 11 In Tamil With English Reference


1 - கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.

English:- The Lord Abhors Dishonest Scales, But Accurate Weights Are His Delight.

நீதிமொழிகள் 11-1 - Proverbs 11-1கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.

2 - அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.

English:- When Pride Comes, Then Comes Disgrace, But With Humility Comes Wisdom.


3 - செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.

English:- The Integrity Of The Upright Guides Them, But The Unfaithful Are Destroyed By Their Duplicity.

நீதிமொழிகள் 11-3 - Proverbs 11-3செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.

4 - கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.

English:- Wealth Is Worthless In The Day Of Wrath, But Righteousness Delivers From Death.

நீதிமொழிகள் 11-4 - Proverbs 11-4கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.

5 - உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்.

English:- The Righteousness Of The Blameless Makes A Straight Way For Them, But The Wicked Are Brought Down By Their Own Wickedness.

நீதிமொழிகள் 11-5 - Proverbs 11-5உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்.

6 - செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள்.

English:- The Righteousness Of The Upright Delivers Them, But The Unfaithful Are Trapped By Evil Desires.

நீதிமொழிகள் 11-6 - Proverbs 11-6செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள்.

7 - துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போம்.

English:- When A Wicked Man Dies, His Hope Perishes; All He Expected From His Power Comes To Nothing.

நீதிமொழிகள் 11-7 - Proverbs 11-7துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போம்.

8 - நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.

English:- The Righteous Man Is Rescued From Trouble, And It Comes On The Wicked Instead.

நீதிமொழிகள் 11-8 - Proverbs 11-8நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.

9 - மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.

English:- With His Mouth The Godless Destroys His Neighbor, But Through Knowledge The Righteous Escape.

நீதிமொழிகள் 11-9 - Proverbs 11-9மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.

10 - நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்; துன்மார்க்கர் அழிந்தால் கம்பீரம் உண்டாகும்.

English:- When The Righteous Prosper, The City Rejoices; When The Wicked Perish, There Are Shouts Of Joy.


11 - செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்; துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்து விழும்.

English:- Through The Blessing Of The Upright A City Is Exalted, But By The Mouth Of The Wicked It Is Destroyed.

நீதிமொழிகள் 11-11 - Proverbs 11-11செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்; துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்து விழும்.

12 - மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.

English:- A Man Who Lacks Judgment Derides His Neighbor, But A Man Of Understanding Holds His Tongue.

நீதிமொழிகள் 11-12 - Proverbs 11-12மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.

13 - புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.

English:- A Gossip Betrays A Confidence, But A Trustworthy Man Keeps A Secret.

நீதிமொழிகள் 11-13 - Proverbs 11-13புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.

14 - ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.

English:- For Lack Of Guidance A Nation Falls, But Many Advisers Make Victory Sure.

நீதிமொழிகள் 11-14 - Proverbs 11-14ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.

15 - அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.

English:- He Who Puts Up Security For Another Will Surely Suffer, But Whoever Refuses To Strike Hands In Pledge Is Safe.

நீதிமொழிகள் 11-15 - Proverbs 11-15அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.

16 - நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள்.

English:- A Kindhearted Woman Gains Respect, But Ruthless Men Gain Only Wealth.

நீதிமொழிகள் 11-16 - Proverbs 11-16நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள்.

17 - தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.

English:- A Kind Man Benefits Himself, But A Cruel Man Brings Trouble On Himself.

நீதிமொழிகள் 11-17 - Proverbs 11-17தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.

18 - துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.

English:- The Wicked Man Earns Deceptive Wages, But He Who Sows Righteousness Reaps A Sure Reward.

நீதிமொழிகள் 11-18 - Proverbs 11-18துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.

19 - நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல் தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.

English:- The Truly Righteous Man Attains Life, But He Who Pursues Evil Goes To His Death.

நீதிமொழிகள் 11-19 - Proverbs 11-19நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல் தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.

20 - மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்; உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்.

English:- The Lord Detests Men Of Perverse Heart But He Delights In Those Whose Ways Are Blameless.


21 - கையோடே கைகோர்த்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.

English:- Be Sure Of This: The Wicked Will Not Go Unpunished, But Those Who Are Righteous Will Go Free.

நீதிமொழிகள் 11-21 - Proverbs 11-21கையோடே கைகோர்த்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.

22 - மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.

English:- Like A Gold Ring In A Pig's Snout Is A Beautiful Woman Who Shows No Discretion.

நீதிமொழிகள் 11-22 - Proverbs 11-22மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.

23 - நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும்.

English:- The Desire Of The Righteous Ends Only In Good, But The Hope Of The Wicked Only In Wrath.

நீதிமொழிகள் 11-23 - Proverbs 11-23நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும்.

24 - வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.

English:- One Man Gives Freely, Yet Gains Even More; Another Withholds Unduly, But Comes To Poverty.

நீதிமொழிகள் 11-24 - Proverbs 11-24வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.

25 - உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.

English:- A Generous Man Will Prosper; He Who Refreshes Others Will Himself Be Refreshed.

நீதிமொழிகள் 11-25 - Proverbs 11-25உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.

26 - தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.

English:- People Curse The Man Who Hoards Grain, But Blessing Crowns Him Who Is Willing To Sell.

நீதிமொழிகள் 11-26 - Proverbs 11-26தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.

27 - நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.

English:- He Who Seeks Good Finds Goodwill, But Evil Comes To Him Who Searches For It.

நீதிமொழிகள் 11-27 - Proverbs 11-27நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.

28 - தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.

English:- Whoever Trusts In His Riches Will Fall, But The Righteous Will Thrive Like A Green Leaf.

நீதிமொழிகள் 11-28 - Proverbs 11-28தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.

29 - தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.

English:- He Who Brings Trouble On His Family Will Inherit Only Wind, And The Fool Will Be Servant To The Wise.

நீதிமொழிகள் 11-29 - Proverbs 11-29தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.

30 - நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.

English:- The Fruit Of The Righteous Is A Tree Of Life, And He Who Wins Souls Is Wise.

நீதிமொழிகள் 11-30 - Proverbs 11-30நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.

31 - இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.

English:- If The Righteous Receive Their Due On Earth, How Much More The Ungodly And The Sinner!

நீதிமொழிகள் 11-31 - Proverbs 11-31இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.


Previous Chapter Next Chapter