புலம்பல் 5 – Lamentations 5


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் புலம்பல் அதிகாரம் 5 – Read Holy Bible Book Of Lamentations Chapter 5 In Tamil With English Reference


1 - கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.

English:- Remember, O Lord , What Has Happened To Us; Look, And See Our Disgrace.

புலம்பல் 5-1 - Lamentations 5-1கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.

2 - எங்கள் சுதந்தரம் அந்நியர் வசமாகவும், எங்கள் வீடுகள் புறத்தேசத்தார்வசமாகவும் தாண்டிப்போயின.

English:- Our Inheritance Has Been Turned Over To Aliens, Our Homes To Foreigners.


3 - திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.

English:- We Have Become Orphans And Fatherless, Our Mothers Like Widows.

புலம்பல் 5-3 - Lamentations 5-3திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.

4 - எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கிக் குடிக்கிறோம்; எங்கள் விறகு விலைக்கிரயமாய் வருகிறது.

English:- We Must Buy The Water We Drink; Our Wood Can Be Had Only At A Price.

புலம்பல் 5-4 - Lamentations 5-4எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கிக் குடிக்கிறோம்; எங்கள் விறகு விலைக்கிரயமாய் வருகிறது.

5 - பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை.

English:- Those Who Pursue Us Are At Our Heels; We Are Weary And Find No Rest.

புலம்பல் 5-5 - Lamentations 5-5பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை.

6 - அப்பத்தால் திருப்தியாகும்படி எகிப்தியருக்கும் அசீரியருக்கும் எங்களைக் கையளித்தோம்.

English:- We Submitted To Egypt And Assyria To Get Enough Bread.

புலம்பல் 5-6 - Lamentations 5-6அப்பத்தால் திருப்தியாகும்படி எகிப்தியருக்கும் அசீரியருக்கும் எங்களைக் கையளித்தோம்.

7 - எங்கள் பிதாக்கள் பாவஞ்செய்து மாண்டுபோனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம்.

English:- Our Fathers Sinned And Are No More, And We Bear Their Punishment.

புலம்பல் 5-7 - Lamentations 5-7எங்கள் பிதாக்கள் பாவஞ்செய்து மாண்டுபோனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம்.

8 - அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பாரில்லை.

English:- Slaves Rule Over Us, And There Is None To Free Us From Their Hands.

புலம்பல் 5-8 - Lamentations 5-8அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பாரில்லை.

9 - வனாந்தரத்தில் இருக்கிற பட்டயத்தினால் பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் எங்கள் அப்பத்தைத் தேடுகிறோம்.

English:- We Get Our Bread At The Risk Of Our Lives Because Of The Sword In The Desert.

புலம்பல் 5-9 - Lamentations 5-9வனாந்தரத்தில் இருக்கிற பட்டயத்தினால் பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் எங்கள் அப்பத்தைத் தேடுகிறோம்.

10 - பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று.

English:- Our Skin Is Hot As An Oven, Feverish From Hunger.


11 - சீயோனில் இருந்த ஸ்திரீகளையும் யூதா பட்டணங்களில் இருந்த கன்னிகைகளையும் அவமானப்படுத்தினார்கள்.

English:- Women Have Been Ravished In Zion, And Virgins In The Towns Of Judah.

புலம்பல் 5-11 - Lamentations 5-11சீயோனில் இருந்த ஸ்திரீகளையும் யூதா பட்டணங்களில் இருந்த கன்னிகைகளையும் அவமானப்படுத்தினார்கள்.

12 - பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.

English:- Princes Have Been Hung Up By Their Hands; Elders Are Shown No Respect.

புலம்பல் 5-12 - Lamentations 5-12பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.

13 - வாலிபரை ஏந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்; இளைஞர் விறகு சுமந்து இடறிவிழுகிறார்கள்.

English:- Young Men Toil At The Millstones; Boys Stagger Under Loads Of Wood.

புலம்பல் 5-13 - Lamentations 5-13வாலிபரை ஏந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்; இளைஞர் விறகு சுமந்து இடறிவிழுகிறார்கள்.

14 - முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோயிற்று.

English:- The Elders Are Gone From The City Gate; The Young Men Have Stopped Their Music.

புலம்பல் 5-14 - Lamentations 5-14முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோயிற்று.

15 - எங்கள் இருதயத்தின் களிகூருதல் ஒழிந்துபோயிற்று; எங்கள் சந்தோஷம் துக்கமாய் மாறிற்று.

English:- Joy Is Gone From Our Hearts; Our Dancing Has Turned To Mourning.

புலம்பல் 5-15 - Lamentations 5-15எங்கள் இருதயத்தின் களிகூருதல் ஒழிந்துபோயிற்று; எங்கள் சந்தோஷம் துக்கமாய் மாறிற்று.

16 - எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே.

English:- The Crown Has Fallen From Our Head. Woe To Us, For We Have Sinned!

புலம்பல் 5-16 - Lamentations 5-16எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே.

17 - அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின.

English:- Because Of This Our Hearts Are Faint, Because Of These Things Our Eyes Grow Dim

புலம்பல் 5-17 - Lamentations 5-17அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின.

18 - பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.

English:- For Mount Zion, Which Lies Desolate, With Jackals Prowling Over It.

புலம்பல் 5-18 - Lamentations 5-18பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.

19 - கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.

English:- You, O Lord , Reign Forever; Your Throne Endures From Generation To Generation.

புலம்பல் 5-19 - Lamentations 5-19கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.

20 - தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன?

English:- Why Do You Always Forget Us? Why Do You Forsake Us So Long?


21 - கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்தது போல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.

English:- Restore Us To Yourself, O Lord , That We May Return; Renew Our Days As Of Old

புலம்பல் 5-21 - Lamentations 5-21கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்தது போல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.

22 - எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? எங்கள்பேரில் கடுங்கோபமாயிருக்கிறீரே!

English:- Unless You Have Utterly Rejected Us And Are Angry With Us Beyond Measure.

புலம்பல் 5-22 - Lamentations 5-22எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? எங்கள்பேரில் கடுங்கோபமாயிருக்கிறீரே!


Previous Chapter Next Chapter