யோபு 26 – Job 26


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் யோபு அதிகாரம் 26 – Read Holy Bible Book Of Job Chapter 26 In Tamil With English Reference


1 - யோபு மறுமொழியாக:

English:- Then Job Replied:

யோபு 26-1 - Job 26-1யோபு மறுமொழியாக:

2 - திடனில்லாதவனுக்கு நீ எப்படி ஒத்தாசைபண்ணினாய்? பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்?

English:- "How You Have Helped The Powerless! How You Have Saved The Arm That Is Feeble!


3 - நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உசாவுதுணையாயிருந்து, மெய்ப்பொருளைக் குறைவற அறிவித்தாய்?

English:- What Advice You Have Offered To One Without Wisdom! And What Great Insight You Have Displayed!

யோபு 26-3 - Job 26-3நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உசாவுதுணையாயிருந்து, மெய்ப்பொருளைக் குறைவற அறிவித்தாய்?

4 - யாருக்கு அறிவைப் போதித்தாய்? உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது?

English:- Who Has Helped You Utter These Words? And Whose Spirit Spoke From Your Mouth?

யோபு 26-4 - Job 26-4யாருக்கு அறிவைப் போதித்தாய்? உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது?

5 - ஜலத்தின் கீழ் மடிந்தவர்களுக்கும், அவர்களோடே தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு.

English:- "The Dead Are In Deep Anguish, Those Beneath The Waters And All That Live In Them.

யோபு 26-5 - Job 26-5ஜலத்தின் கீழ் மடிந்தவர்களுக்கும், அவர்களோடே தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு.

6 - அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.

English:- Death Is Naked Before God; Destruction Lies Uncovered.

யோபு 26-6 - Job 26-6அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.

7 - அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.

English:- He Spreads Out The Northern Skies Over Empty Space; He Suspends The Earth Over Nothing.

யோபு 26-7 - Job 26-7அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.

8 - அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை.

English:- He Wraps Up The Waters In His Clouds, Yet The Clouds Do Not Burst Under Their Weight.

யோபு 26-8 - Job 26-8அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை.

9 - அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாசத்தை ஸ்திரப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார்.

English:- He Covers The Face Of The Full Moon, Spreading His Clouds Over It.

யோபு 26-9 - Job 26-9அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாசத்தை ஸ்திரப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார்.

10 - அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும்.

English:- He Marks Out The Horizon On The Face Of The Waters For A Boundary Between Light And Darkness.


11 - அவருடைய கண்டிதத்தால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.

English:- The Pillars Of The Heavens Quake, Aghast At His Rebuke.

யோபு 26-11 - Job 26-11அவருடைய கண்டிதத்தால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.

12 - அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப்பண்ணி, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.

English:- By His Power He Churned Up The Sea; By His Wisdom He Cut Rahab To Pieces.

யோபு 26-12 - Job 26-12அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப்பண்ணி, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.

13 - தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று.

English:- By His Breath The Skies Became Fair; His Hand Pierced The Gliding Serpent.

யோபு 26-13 - Job 26-13தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று.

14 - இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான்.

English:- And These Are But The Outer Fringe Of His Works; How Faint The Whisper We Hear Of Him! Who Then Can Understand The Thunder Of His Power?"

யோபு 26-14 - Job 26-14இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான்.


Previous Chapter Next Chapter