1 கொரிந்தியர் 12 – 1 Corinthians 12


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் 1 கொரிந்தியர் அதிகாரம் 12 – Read Holy Bible Book Of 1 Corinthians Chapter 12 In Tamil With English Reference


1 - அன்றியும், சகோதரரே, ஆவிக்குரியவரங்களைக் குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.

English:- Now About Spiritual Gifts, Brothers, I Do Not Want You To Be Ignorant.

1 கொரிந்தியர் 12-1 - 1 Corinthians 12-1அன்றியும், சகோதரரே, ஆவிக்குரியவரங்களைக் குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.

2 - நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே.

English:- You Know That When You Were Pagans, Somehow Or Other You Were Influenced And Led Astray To Mute Idols.


3 - ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

English:- Therefore I Tell You That No One Who Is Speaking By The Spirit Of God Says, "Jesus Be Cursed," And No One Can Say, "Jesus Is Lord," Except By The Holy Spirit.

1 கொரிந்தியர் 12-3 - 1 Corinthians 12-3ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

4 - வரங்களில் வித்தியாசங்கள் உண்டு ஆவியானவர் ஒருவரே.

English:- There Are Different Kinds Of Gifts, But The Same Spirit.

1 கொரிந்தியர் 12-4 - 1 Corinthians 12-4வரங்களில் வித்தியாசங்கள் உண்டு ஆவியானவர் ஒருவரே.

5 - ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.

English:- There Are Different Kinds Of Service, But The Same Lord.

1 கொரிந்தியர் 12-5 - 1 Corinthians 12-5ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.

6 - கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.

English:- There Are Different Kinds Of Working, But The Same God Works All Of Them In All Men.

1 கொரிந்தியர் 12-6 - 1 Corinthians 12-6கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.

7 - ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.

English:- Now To Each One The Manifestation Of The Spirit Is Given For The Common Good.

1 கொரிந்தியர் 12-7 - 1 Corinthians 12-7ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.

8 - எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,

English:- To One There Is Given Through The Spirit The Message Of Wisdom, To Another The Message Of Knowledge By Means Of The Same Spirit,

1 கொரிந்தியர் 12-8 - 1 Corinthians 12-8எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,

9 - வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும்,

English:- To Another Faith By The Same Spirit, To Another Gifts Of Healing By That One Spirit,

1 கொரிந்தியர் 12-9 - 1 Corinthians 12-9வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும்,

10 - வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.

English:- To Another Miraculous Powers, To Another Prophecy, To Another Distinguishing Between Spirits, To Another Speaking In Different Kinds Of Tongues, And To Still Another The Interpretation Of Tongues.


11 - இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.

English:- All These Are The Work Of One And The Same Spirit, And He Gives Them To Each One, Just As He Determines.

1 கொரிந்தியர் 12-11 - 1 Corinthians 12-11இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.

12 - எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.

English:- The Body Is A Unit, Though It Is Made Up Of Many Parts; And Though All Its Parts Are Many, They Form One Body. So It Is With Christ.

1 கொரிந்தியர் 12-12 - 1 Corinthians 12-12எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.

13 - நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.

English:- For We Were All Baptized By One Spirit Into One Body--whether Jews Or Greeks, Slave Or Free--and We Were All Given The One Spirit To Drink.

1 கொரிந்தியர் 12-13 - 1 Corinthians 12-13நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.

14 - சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களை உடையதாயிருக்கிறது.

English:- Now The Body Is Not Made Up Of One Part But Of Many.

1 கொரிந்தியர் 12-14 - 1 Corinthians 12-14சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களை உடையதாயிருக்கிறது.

15 - காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயமாயிராதோ?

English:- If The Foot Should Say, "Because I Am Not A Hand, I Do Not Belong To The Body," It Would Not For That Reason Cease To Be Part Of The Body.

1 கொரிந்தியர் 12-15 - 1 Corinthians 12-15காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயமாயிராதோ?

16 - காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?

English:- And If The Ear Should Say, "Because I Am Not An Eye, I Do Not Belong To The Body," It Would Not For That Reason Cease To Be Part Of The Body.

1 கொரிந்தியர் 12-16 - 1 Corinthians 12-16காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?

17 - சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?

English:- If The Whole Body Were An Eye, Where Would The Sense Of Hearing Be? If The Whole Body Were An Ear, Where Would The Sense Of Smell Be?

1 கொரிந்தியர் 12-17 - 1 Corinthians 12-17சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?

18 - தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.

English:- But In Fact God Has Arranged The Parts In The Body, Every One Of Them, Just As He Wanted Them To Be.

1 கொரிந்தியர் 12-18 - 1 Corinthians 12-18தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.

19 - அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?

English:- If They Were All One Part, Where Would The Body Be?

1 கொரிந்தியர் 12-19 - 1 Corinthians 12-19அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?

20 - அவயவங்கள் அநேகமாயிருந்தும் சரீரம் ஒன்றே.

English:- As It Is, There Are Many Parts, But One Body.


21 - கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.

English:- The Eye Cannot Say To The Hand, "I Don't Need You!" And The Head Cannot Say To The Feet, "I Don't Need You!"

1 கொரிந்தியர் 12-21 - 1 Corinthians 12-21கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.

22 - சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.

English:- On The Contrary, Those Parts Of The Body That Seem To Be Weaker Are Indispensable,

1 கொரிந்தியர் 12-22 - 1 Corinthians 12-22சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.

23 - மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;

English:- And The Parts That We Think Are Less Honorable We Treat With Special Honor. And The Parts That Are Unpresentable Are Treated With Special Modesty,

1 கொரிந்தியர் 12-23 - 1 Corinthians 12-23மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;

24 - நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.

English:- While Our Presentable Parts Need No Special Treatment. But God Has Combined The Members Of The Body And Has Given Greater Honor To The Parts That Lacked It,

1 கொரிந்தியர் 12-24 - 1 Corinthians 12-24நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.

25 - சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.

English:- So That There Should Be No Division In The Body, But That Its Parts Should Have Equal Concern For Each Other.

1 கொரிந்தியர் 12-25 - 1 Corinthians 12-25சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.

26 - ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.

English:- If One Part Suffers, Every Part Suffers With It; If One Part Is Honored, Every Part Rejoices With It.

1 கொரிந்தியர் 12-26 - 1 Corinthians 12-26ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.

27 - நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.

English:- Now You Are The Body Of Christ, And Each One Of You Is A Part Of It.

1 கொரிந்தியர் 12-27 - 1 Corinthians 12-27நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.

28 - தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்

English:- And In The Church God Has Appointed First Of All Apostles, Second Prophets, Third Teachers, Then Workers Of Miracles, Also Those Having Gifts Of Healing, Those Able To Help Others, Those With Gifts Of Administration, And Those Speaking In Different Kinds Of Tongues.

1 கொரிந்தியர் 12-28 - 1 Corinthians 12-28தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்

29 - எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா?

English:- Are All Apostles? Are All Prophets? Are All Teachers? Do All Work Miracles?

1 கொரிந்தியர் 12-29 - 1 Corinthians 12-29எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா?

30 - எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா?

English:- Do All Have Gifts Of Healing? Do All Speak In Tongues ? Do All Interpret?

1 கொரிந்தியர் 12-30 - 1 Corinthians 12-30எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா?

31 - இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.

English:- But Eagerly Desire The Greater Gifts. And Now I Will Show You The Most Excellent Way.

1 கொரிந்தியர் 12-31 - 1 Corinthians 12-31இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.


Previous Chapter Next Chapter